சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 20

Advertisement

அருமையான பதிவு, சூர்யா சந்தியா குடும்பத்தை உன்வீட்டுக்கு விருந்துக்கு கூட்டிவந்து விருந்து குடுத்து அவ்ர்கள் முன் உன் காதல்ளையும், கல்யாணம் பண்ணுற உன் ஆசையும் சொல்லிட, ஆனா பாவம் சந்தியா அவள்லைய் வேற மாட்டிவிட்டுட்டா, உனக்கு சம்மதம் சொல்ல வில்லையென்றால் இப்படியா பண்ணுவ, சந்தியா பிடிவாதம் ஜெய்க்குதா இல்லை உண்பிடிவாதம் ஜெய்க்குத்தா என்று போட்டிவேற , இனி சந்தியா என்ன செய்ய போறாளோ, சூர்யா என்ன செய்ய போறானோ, யார் ஜெய்கிறா என்று பார்ப்போம் ?????♥️♥️♥️???
 

Advertisement

Advertisement

Back
Top