Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 10

Advertisement

Sumi Krish

Well-known member
Member
ஹலோ மக்களே,
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -10

நந்தா செம கேடியா இருக்கான் 😆😝😆 அத்தை மூலம் பொண்ணு போட்டோ அனுப்புனது அவன் வேலை தானோ 😱😱😱😱😱

அவந்தி பத்தின டீடெயில் அனுப்பிட்டு தான் இப்போ ஊருக்கு போறானோ 😝😝😝😝😝

எப்படி கேள்வி கேட்டாலும் பதில் வராது என்று தெரிஞ்சும் கேட்டு ஏண்டா பல்ப் வாங்குற அரவிந்த் 😂😂😂😂😂😂

பூனை அத்தை நல்லவங்களா இருக்காங்க 😀🤪🤪🥰 இன்னொன்னு தான் வில்லங்கம் போல 😉😉😉😉

அவந்தி டாக்டர் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்றா 🤗🤣🤗🤗🤗🤗🤗🤗
 
Thank you sis...
Pakalam aduthu.. enanu
 
சரியான கேடி இவன்.... 🤗🤗🤗🤗🤗🤗 அத்தையை வச்சு காரியம் சாதிக்கப் பார்க்குறான்.....
புவனா அத்தை சூப்பர் 😍
சுரேஷ் கலகலப்பா இருக்கான்... 🤩

அடேய்...!!! 🤣 ஒரு அப்பாவி கிடைச்சுட்டான்னு இந்த அலப்பறை பண்ற அங்க உன் ஆளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வேண்டாமாம்.....🤭🤭🤭😝😝😝😝😝
 
அருமையான பதிவு 🤩 🤩
நந்தா .... plan execute பண்ண விதம் எல்லாமே ஓகே 😍😍😍 ஆனால் அங்கு உன் ஆளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வேண்டாமாம் 🤭🤭🤭
 
சரியான கேடி இவன்.... 🤗🤗🤗🤗🤗🤗 அத்தையை வச்சு காரியம் சாதிக்கப் பார்க்குறான்.....
புவனா அத்தை சூப்பர் 😍
சுரேஷ் கலகலப்பா இருக்கான்... 🤩

அடேய்...!!! 🤣 ஒரு அப்பாவி கிடைச்சுட்டான்னு இந்த அலப்பறை பண்ற அங்க உன் ஆளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வேண்டாமாம்.....🤭🤭🤭😝😝😝😝😝
Thank you sis 😍😍
Kedi paiyan sir ivan 😆😆
Ha ha ha
 
Top