Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 18

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க தோழமைகளே..

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -18

Your comments are the energy booster to write better... please share your comments.

Happy Reading.. Thank you all...
 
அட வெளங்காம போற ப்ரீத்தி இவளோட கேவலமான புத்திக்கு ஒரு சின்ன பொண்ணை பயன் படுத்தி இருக்காளே 😈😈😈😈😈😈😈இவ தான் முக்கியமான குற்றவாளி என்று கண்டு பிடித்து செருப்பாலே அடிக்கணும் 😡😡😡😡😡😡

வைஸ் பிரின்சி நீ எல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை 😈😈😈😈😈

நந்தா ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் உன் காரியத்தில் தெளிவா இருக்க 🤣🤣🤣🤣🤣🤣

இந்த கலைய எப்படியாவது நந்தா கிட்ட கோர்த்து விடுங்க 🤪🤪🤪🤪 அடேய் கடைக்குட்டி தப்பிச்சு எங்காவது ஓடிரு 🏃🏃🏃🏃🏃

ஒரு காஃபி கேட்டால் கொடுக்காமல் ஒரு பச்சை மண்ணை எப்படி எல்லாம் கொடுமை படுத்துறாங்க 😆😆😆😆😆😝 தனியா உருள‌ விட்டுட்டு ஓடிட்டிங்களே 🤩🤩🤩🤩🤩🤩
 
thank you sis..
preethi, princi ellam mirungangal..
kandippa nandhakooda korthu vitudalam kalaiyai..
nalla coffe ketaal ippadi dhaan
 
ஒரு காபி கேட்டது குத்தமாய்யா 🤣🤣🤣🤣🤣🤣🤣 எல்லாரும் கால்ல வுழவச்சிட்டாங்களே.
இந்த கொலையரசி அதிகாரம் தூள் பறக்குது. நந்தா அரசிய எப்படி டீல் பண்ணப்போறாங்கிறதை பாக்க வெயிட்டிங் ப்பா.

கைய அறுத்துகிட்டு சீரியஸா இருக்குற புள்ளய ஆஸ்பத்திரி தூக்கிபோயி காப்பாத்துனது குத்தங்கிற மாதிரி பேசறாங்களே.

ஒரு பையனை வச்சு அவந்திய மாட்டிவுட ஏதோ திட்டம் போட்டு இருப்பாங்க போலையே பொறாமை வவவுத்தெரிச்சல் எவ்வளவு கீழ்தரமா இறங்கப்பாக்குதுங்க.😤😤😤😤😤
 
Thank you sis 😍..
nalla coffee venumnu ketanla..
Pakkalam sis..ivan ena panranu..
Adhunga ellam appadi dhan irukudhu..
 
Super 😊🤩🤩🤩
 
Top