சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 18

Advertisement

இனியா ar உன்னை பிடிச்சி போய் பேச ஆரம்பிச்சு இருக்கார் போல... நீ இதயன் treatment க்கு ஆள் தேடுற அவர் லவ் treatment ஆக்க பாக்குறார் போலவே.... உஷார் உஷார்
 
இனியா ar உன்னை பிடிச்சி போய் பேச ஆரம்பிச்சு இருக்கார் போல... நீ இதயன் treatment க்கு ஆள் தேடுற அவர் லவ் treatment ஆக்க பாக்குறார் போலவே.... உஷார் உஷார்

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:Correcta pointa pudichiteenga... loves vera adhikamaagiduchu ipo indha iniya adhai kavanikudho illaiyo?
 
நிறைவான பதிவு, இன்பன், யுக்தா முதல் காதல் ஊடல், இதயன், இனியாவை எதிர்பார்த்தால், இனியாவின் இதயன் பட்றி குழப்பம், அஜய் இதயவிடம் அழைப்பு அருமை ??????
 
Advertisement

Advertisement

Back
Top