Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 23

Advertisement

Priya

Well-known member
Member
வணக்கம் மக்களே ...

அடுத்த எபியோட வந்துட்டேன்... படிச்சிட்டு மறக்காம ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க:) & சென்ற பதிவுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் மிக்க நன்றி ?


Sivapriya's Kalvane Kalvane - 23


:):):)
 
???

இனியா & யுக்தா நட்பு நல்லாதானே போய்க்கிட்டு இருந்துச்சு.. இப்ப இதயனை மையப்படுத்தி பிரச்சனை ஆரம்பிச்சுருச்சே.. இனி என்ன ஆக போகுதோ???
 
Last edited:
Nala thana sis poitu irunthuchu tidirunu iniya & yuktha prinjutanga!!! Iniyan ta yuktha than solirupalo!!! Pavam iniya inum evalo pera samalipa!!!
 
Last edited:
நட்பில் உள்ள இந்த சிறுவிரிசல் மறைந்து விடுமா, இல்லை விரிசல் பெரிதாகி விடுமா?
 
யுக்தா என்ன மா இது கொஞ்சம் மனதை விட்டு பேசு இன்பன் கிட்ட.. யுக்தவே டென்ஷன்யில் இருக்க அது தெரியாம நீயும் ஏன் இனியா இப்படி....
இனியன் உனக்கும் தெரிஞ்சி போச்சா இதயம் விஷயம் எப்படி கண்டுபிடிச்
 
ஒரு சின்ன பிரச்சனைக்கு ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டீங்களே,
டென்ஷன் ஆகாம மனசு விட்டு பேசியிருக்கலாம்
 
Top