Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 24

Advertisement

???

ரமேஷ் எங்க இருந்து பச்சைக்கொடி காட்ட..?? சிவப்புக்கொடி வேணா காட்டுவார்.. ??

இனியாவோட முடிவை, அவளோட பெற்றோர்களை ஏற்றுக்கொள்ள வைக்க அவ ரொம்பவே கஷ்டப்பட வேண்டி இருக்கும் போல..
 
Last edited:
அது எப்டி பச்சைக்கொடி காட்டேவார்....தடைக்கல்லா தான நிப்பார்.ஒருவேளை அஜயோட சுயரூபம் தெரியும்போது மாறலாம்
 
??
இனியனின் கேள்விகள் அற்புதம்.தம்பிகள் இப்படித்தான் சில நேரங்களில் அப்பாவாகவும், சில நேரங்களில் அண்ணனாகவும் நடந்துகொள்வார்கள்.☺️☺️?
இவர்கள் பேசிப்பேசியே இனியாவை உறுதியாக முடிவெடுக்க வைத்து விடுவார்கள் போல. ??
பச்சை கொடி காட்டுவது மிகவும் கஷ்டம்தான்.இனியாவின் முடிவு என்னவாக இருக்கும் என்று அறிய ஆவல். ☺️☺️
Nice update sivapriya sis.??
 
Last edited:
எந்த அப்பாவுமே இனியாவின் செயலுக்கு துணை போக மாட்டார்கள், இதில் ரமேஷ் மட்டும் விதிவிலக்கல்ல.
 
Top