சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 25

Advertisement

???
என்னம்மா இனியா அவசரப்பட்டு அதுக்குள்ள வீட்ல சொல்லிட்டியே ???. ரமேஷ் அஜய்தான் என்று நினைக்கிறார் போல ??. உண்மை தெரியும்போது என்ன ஆகுமோ ???

சீரியஸ் மூஞ்சி திடீர்னு ஏன் சிரிச்ச மூஞ்சியா மாறிடுச்சு???. அதிகமான உரிமை எடுத்து அவளை அவளே காட்டிக் கொடுக்கிறாளே.? சிவகாமி அம்மாக்கு ஓகே தான் போல ☺☺.
அவனுக்கு சரியாகி வீட்ல சொன்னால் இனியா வீட்டில் தினமும் கார்த்திகைதானா?? எனக்கென்னமோ இனிமே தீபாவளின்னு தான் தோணுது??
Superb update Siva Priya sis.??
 
Last edited:
நம்ம எண்ணமே.நமக்கு நல்லது.பண்ணனும்னு சொல்லுவாங்க.... அது போல இனியாவோட எண்ணம் நிறைவேராட்ட்டும்
 
இரும்மா முதல் அடியே இன்னும் எடுத்து வைக்கல அதுக்குள் நீ வேற எங்கியோ போய்ட்ட.
 

Advertisement

Advertisement

Back
Top