Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 08 ( PART 02 )

Advertisement

Yazhvenba

Well-known member
Member
வணக்கம் FRIENDS,


கடந்த பதிவு கனமான பதிவு... அதன் தொடர்ச்சியை தர முடியாததற்கு மன்னிக்கவும்...

ஏனென்றால் ஒவ்வொரு even அத்தியாயத்தின் இரண்டாம் பகுதியும்... மதன், கெளதம் சுற்றி நடக்கும் காட்சிகள் வரும்... அதை மாற்ற மனமில்லை...

அடுத்த பதிவு விரைவில் தந்து விடுகிறேன். நிச்சயம் இன்றைய பதிவில் கதையின் நகர்வு எதை நோக்கி என்பதை உங்களுக்கு தெளிவு படுத்தி விடும்...


சென்ற அத்தியாயம் பற்றி:


கனமான பதிவு தான். அது கன்னியாகுமரியில் நடந்த உண்மை சம்பவம் என்பது இன்னும் வேதனையான விஷயம்.

உங்களை அதிகம் தவிக்க வைக்க விருப்பமில்லாமல் செய்தியின் தொடர்ச்சியையும், எனது அனுமானத்தையும் கூறி விடுகிறேன்.

* அந்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததும்... கணவனோ, கணவன் வீட்டினரோ அவளை வந்து பார்க்கவில்லை...

* அவளது எதிர்காலம், அவளுடைய மூன்று குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அவளுக்கு பயம் எழுந்து விட்டது. (இதை கடக்க என்ன செய்ய வேண்டும்? பெண் கல்வி அவசியம். என்னால் தனித்து நிற்க முடியும். யார் தயவும் இன்றி வாழ முடியும் என்னும் நம்பிக்கை, தைரியம் அவர்களுக்கு இருக்க வேண்டும்)

* பயத்தில், மன அழுத்தம் தாங்காமல்... வாழ வழி தெரியாமல் இப்படி ஒரு செயலை செய்திருப்பாள் என்பது எனது ஊகம்...

* அந்த பெண் விடுதலையாகி குழந்தை, கணவனுடன் வாழ்வதாக ஒரு தகவல் கிடைத்தது. உபரி தகவலாக, "அந்த அக்கா மிகவும் நல்லவர்கள்" என்றும்... எப்பொழுதோ இந்த செய்தி குறித்து ஆதங்கமாக பதிவு போட்டபோது எனக்கு ஒரு கருத்து வந்திருந்தது.



அடுத்த அத்தியாயம்....




பேரன்புடன்,
சுகமதி

 
Appo அங்க adachi vechi irukaravanga ellame எதோ பெரிய thappu panni இருக்காங்க.... So avangaluku தண்டனை தான் இங்க adachi vechi irukarathu.... இப்போ தான் அவன் seitha thappu avanuku purinji இருக்கு... அந்த lady vu vera வழி இல்லமல் kuzhanthai ah konnu இருக்காங்க.... படிப்பு அறிவு இல்ல... ஒருத்தர் ah சார்ந்து இருக்காங்க so அந்த முடுவு... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 
எல்லார் பண்ண தப்புக்கு ஒரு கூட்டமே சேர்ந்து பழி வாங்கிட்டு இருக்காங்க..... மதன் இப்போவது உன்னோட தப்பு என்னணு புரிந்ததே..... ஆனா இது மட்டும் காரணமா இருக்கும்நு எனக்கு தொணலை வேற ஏதோ காரணமும் இருக்கும் போலவே....
 

Advertisement

Top