குடும்பத்திற்கு உபயோகம் இல்லாமல் குடித்து குடித்து தான் அழிவதில்லாமல் மனைவி மக்களையும் வேதனை பட வைக்கும் ஆண்கள் அதிகம் இருக்கிறார்கள். அருமையான சிறுகதை.
Yes Helen.. எவ்வளவு தான்குடும்பத்திற்கு உபயோகம் இல்லாமல் குடித்து குடித்து தான் அழிவதில்லாமல் மனைவி மக்களையும் வேதனை பட வைக்கும் ஆண்கள் அதிகம் இருக்கிறார்கள். அருமையான சிறுகதை.
Thank you so much mamNalla irrukku ma story
Positive approach
Nalla Tamil unghalukku azhaha varuthu
ரொம்ப நன்றி மேம். உண்மையில்.. ஒருத்தனோட குடிப் பழக்கத்தால மொத்த குடும்பமும் இப்படித்தானே கஷ்டப்படுது..மலரோட குழந்தையை நினைச்சா மனசு வலியா வலிக்குது.
தொடர் கதைகளையும் தொடர வாழ்த்துக்கள் மா![]()
அருமையான கதை
ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்து நடையும், அந்த இயல்பான வர்ணனைகளும்!ஹாய் தோழிஸ்
இந்தத் தளத்திற்கு நான் புதியவள்.
என் சிறுகதைகளைப் படித்து..
உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க..
View attachment 15316
நன்றி மேம்ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்து நடையும், அந்த இயல்பான வர்ணனைகளும்!
வாழ்த்துக்கள்!!