Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-16

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-16

இதற்கு மேல் பூவரசனால் கட்டுப்படுத்த முடியில, ஏற்கனவே இதழ் தீண்டிவிட்டான், அவள் இடுப்பில் கையை வைத்து தன்பக்கம் இழுத்தான்.

அவள் கண்ணை மெல்ல திறந்தாள், “பொம்மி“ சொல்லி இதழை வண்மையாக முத்தமிட்டான்.பூவரசனின் முத்தத்தில் தன்னை மறந்தாள். சிறிதுநேரத்தில் விடுவித்தான் , முகம் முழுவதும் இதழ் தீண்டி “ஐ லவ் யு டி“. ஆச்சரியத்தில் பூவரசனின் கையை கிள்ளினாள்.

“ஏன்டி கிள்ளுன“,“கணவா சந்தேகமா இருந்தது மாமா “. அவள் கண்ணத்தை கடித்து “நிஜம் போதும்மாடி,. ஸ்ஸ்ஸ் வலிக்குது மாமா போ“. அவன் கண்ணை பார்க்க முடியாமல் கீழே பார்த்தாள்.

“பாருடி என்னை“, ம்ம் எனக்கு வெட்கமா இருக்கு பூவா, உன் புடவை ஈரமா இருக்கு பொம்மி, ம்ம் போ மாமா தன் கைகளால் கண்ணை மூடிக்கொண்டாள்.

புடவைக்கு விடுதலை கொடுத்துவிட்டு, அவளை தூக்கிக் பெட்டில் படுக்க வைத்தான். அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்தான், பொம்மி ,ம்ம், “ நீ ரொம்ப பெரிய்ய்ய பொண்ணா ஆயிட்டடி“, ச்சீ அவன் கையை தடுதாள்.

இவள் வெட்கத்தை கலைத்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி காதலில் இருவரும் கலந்தார்கள். பூவரசனின் ஆண்மையில் அவள் மென்மையாக கரைந்தாள். பூவா,பூவா என்ற முனகல் சத்தம் அவன் மட்டுமே கேட்டான்,அவன் தீண்டலில் வெட்கத்தை விலகி வைத்தாள். அனைத்தும் முடித்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்...

சிறுது நேரத்தில் எழுந்து உட்கார்ந்தான், ஐய்ய்யோ இவ சபதமில்ல போட்டா நினைத்து தலையில் துண்டை போட்டான், கடுப்பேத்துவாளே, “ஏய் உன்னால என் பிரம்மசரியமே போச்சிடி“, அவன் டிரஸ் எடுத்து அவள்மேல் போட்டான்.

“டேய் சாமியாரே ஓண்ணுமே தெரியாதுண்ணு ஊர ஏமாத்திட்டு இருக்க, ரசிகன்டா நீ, என்ன ரோமன்ஸ்ஸு சாமியாரின் மன்மதலீலைகள் எபி எபியா போடணும் மாமோய். என்ன கிஸ்ஸு செமயா இருந்து ஆனா மாமா தோத்து போயிட்டியே“. பாவாடையை தூக்கி கட்டிக்கொண்டு பாட்டு பாடினால்

சொல்லிட்டானே அவன் காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே
கேட்டிடவும் எண்ணி பார்க்கல
. “

“ஏய் சீ ப்பே, கீழ இறங்கு, நீதான்டி என்னைய மயக்கிட்ட“ , “அய்யோட குளிச்சிட்டு வந்து சண்ட போடுறேன், பால சூடு பண்ணிக் கொடு மாமா பசிக்குது. “

“ரொம்ப டயர்டா இருக்காடி,ரொம்ப கஷ்டப்படுத்துட்டேனா உன்ன, வலிக்குதாடி, இப்ப பாரு எப்படி இருக்க“. லூஸா மாமா எல்லா பொண்ணுக்கும் இப்படிதான் இருக்கும்.

குளித்துவிட்டு வந்தாள், அய்யைய்யோ, இன்னிக்கு நம்மல ஜூஸ் போட்டாம விடமாட்டா. ஸில்வ்லெஸ் டிரஸ் முட்டிகால் வரைக்கும் பிராக் டைப் மாடல். “பொம்மிம்மா இந்த டிரஸ் நீ அஞ்சாவது படிக்க சொல்ல போட்டது தான. “

“ஏய் டூபிளிக்கேட் சாமியாரே, நீ என்னைய பார்க்கணுமும்தான் தேடி தேடி வாங்கன எப்படீ. “
“இந்தா புத்திசாலி பாலை குடி“ , “நீ குடிச்சியா மாமா“. ம்ம்.

இங்க பாரு என்னைய டிஸ்டர்ப் பண்ணாத பெட்டில் அந்த பக்கம் திரும்பி படுத்துக்கொண்டான்.நான் உன்ன மயக்கிட்டேன் சண்ட போட்ட இப்ப போடு.

“ஆமாம் நீதான் மயக்கிட்ட, “

“அப்படியா மாமா ,அன்னிக்கு கீழ போய் படுத்திட்ட இப்ப ஏன் பெட்டில படுக்கிற. “

“ம்ம் எங்க அக்கா எனக்கு வாங்கிக்கொடுத்ததுடி, நீ வேணாபோடி கீழ“

கொஞ்சம் நேரம் நெளிந்து நெளிந்து படுத்தான் கடவுளே என்னால கண்ட்ரோல் செய்ய முடியிலே , திரும்பி சுந்தரியை கட்டிக்கொண்டான், மாமா ரொம்ப பிகு பண்ண , “அதுவா குட்நைட் சொல்லலாம்“. அவள் காதில் மூக்கை தேய்த்துக்கொண்டே “ நீ மாமாவ மூட் ஏத்தற“.

“அழகன்டா நீ சொல்லி லிப் டு லிப் அடித்தாள், உணர்ச்சிகளை ஏன் மறைக்கிற மாமா, என் மேல இவ்வளவு ஆசையா மாமா“ அவன் முகத்தை கையில் ஏந்தி கேட்க.

“அதவிட நீ என் உயிருடி“,

உனக்குள் பார்க்கவா , உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட, நான் வழி சொல்லவா
உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
(பாடல் வரிகள்)

மறுபடியும் அரங்கேறியது அழகான கூடல்.

காலை மணி 6.00 , இருவரும் பிண்ணி பினைந்திருந்தார்கள். பூவா விடு, தூங்கிக் கொண்டிருக்கும் அவன் உதட்டில் முத்தமிட்டு, தலையை கோதி விட்டாள், விடுஞ்சிபோச்சி மாமா, சரி மேல பெட்சீட் போட்டு போ. முற்றும் துறந்த முனிவர் கோலத்தில் என் மாமன் சொல்லி பெட்சிட் போட்டு, காலையில் குளித்து முடித்து வெளியே வந்தாள். மாமாவுக்கு காபி போட்டு கொடுக்கலாம் ,கிச்சனுக்கு வந்து காபி போட்டாள் ,

காலிங்பெல் அடிக்க,கதவை திறந்தாள். வாங்க என்றாள் ஆனந்தவல்லி, பாட்டி, பவி, பெரியம்மா, பெரியப்பா அனைவரும் வீட்டுக்குள் வந்தனர்.

என்னடி சீக்கரம் எழுஞ்சிட்டியா காபியெல்லாம் போட்டு வச்சிருக்க-ஆனந்தவல்லி.
மணி ஏழாவது இன்னுமா தூங்கறான் என் மவன்,

“ மாமா வந்துதே லேட் பாட்டி, அதான் தூங்கிறாங்க “.

ரூமின் கதவை திறந்து பவியின் பையன் அருண், உள்ளே வர, பொம்மி காபி என்று கத்தினான் பூவரசன்.

ஹாய் சித்தப்பா இன்னும்மா தூங்கிறீங்க,கண்ணை திறந்து பார்த்து நீ எப்படா வந்த.
பாட்டி ,அம்மா கூட வந்தோம், ஏன் பெட்ட சுத்தி துணியா கிடக்கு., பெட்சீட் விலக்காம, சீத்தப்பா பிரஷ்ஷாயிட்டு வரேன்.நீ சித்தியை வர சொல்லுறீயா.

சரி சித்தப்பா என்று வெளியே ஓடினான். சித்தி உங்கள சித்தப்பா கூப்பிட்டாங்க, சரி டா என்று பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

நல்ல காலம் பெட்சீட் மாணத்தை காப்பாத்திடுச்சு எல்லா டிரஸ்ஸையும் எடுத்து கூடையில் போட்டு, இதெல்லாம் எடுத்து வைத்தாலா, யாராவது வந்தா மாணமே போயிருக்கும் ,ஷார்ட்ஸும், பனியன் போட்டு பல்லை தேய்த்து ,முகத்தை கழுவி வெளியே வந்தான்.

எல்லாரையும் பார்த்து வாங்க சொல்லிட்டு, அக்காவிடம் வந்தான். என்ன விஷியம் அக்கா பெரியப்பா,பெரியம்மா வந்திருக்காங்க.

பூவரசு, சுந்தரி சொல்லல, இன்னிக்கு ஆடி மாசம் சீர் வைச்சி சுந்தரியை வீட்டுக்கு கூட்டிட்டு போக போறோம்.

“ ஆடி மாசமா என்னைக்கு, “

“ ஏண்டா இப்படி ஷாக் ஆகுற“

அவளை பார்த்து முறைத்துக்கொண்டே, பல்லைக் கடித்தான். அவள் புருவத்தை தூக்கி என்ன என்று கேட்க.

“ அக்கா இவ சொல்லவேயில்ல, சரி சாய்ந்தரம் எத்தனை மணிக்கு அவளை கூப்பிட வரனோம். “

“டேய் ஒரு மாசம் பிரிஞ்சி இருக்குனும்டா, நேத்து இந்த கழுதைக்கிட்ட விலாவரியா சொன்னேன். ஏதாவது சொல்லுச்சா. “

அவளை பார்த்து முறைத்தான் , அவன் பக்கத்தில் வந்து மங்கம்மா சபதம் ஞாபகம் இருக்கா.ஏய் வேணாடி நான் கொலவேறியில இருக்கேன்.

“ அக்கா முதல்ல உன் பொண்ண கூட்டிட்டு போ. “

“ இன்னும்மாடா உங்க சண்ட முடியில, நீங்க எப்போ குடும்பம் நடத்திரது, “

“ நம்ம பக்கத்து வீட்டு முனுசாமி மகன் , பொண்டாட்டிய பிரிய மாட்டேன் சொல்லி ஓரே சண்டைய போட்டானாம் அவன் மாமானார்கிட்ட, ஊரே பார்த்தது, நீ என்னடா கூட்டிட்டு போ சொல்லுற பூவரசு. “

“ பெரியம்மா, தோ பக்கத்து தெருவில தான வீடு பார்த்திட்டு போக போறேன். பத்தாத செல் இருக்கு பேசிக்க போறோம். “

“ டேய் பொண்டாட்டிய பார்த்திட்டா மட்டும் போதுமா“ என்று பெரியப்பா கேட்க. அதை கேட்டு அனைவரும் சிரித்தனர்.

அப்ப இவங்களுக்குள்ள ஏதுவுமே நடக்கல போல என்று மனதில் நினைத்தாள் பவி.

அம்மா ஆணியில நல்ல நாளா பார்த்து சாந்திமுகூர்த்தம் வைக்கணும்.-ஆனந்தவல்லி.
டிபன் எடுத்து வச்சிருக்கேன் , மதியம் பெரியவீட்டுக்கு வந்திடு சாப்பிட. சரிக்கா . நாங்க கிளம்பறோம். அனைவரையும் அனுப்பிவிட்டு உள்ளே உட்கார்ந்தான். வீட்டின் காம்பவுன்டை தாண்டவில்லை அம்மா செல்லை விட்டுட்டு வந்திட்டேன் எடுத்துட்டு வரவா

.சீக்கீரம் வாடி, நல்ல நேரத்தில கிளம்பனும். உள்ளே வந்து அவனை கட்டிக் கொண்டாள், என்ன பூவா பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா சந்தோஷமா கேட்டு அவன் இதழில் இதழ் சேர்த்தாள். ஏய் டைம் ஆயிடுச்சு சீக்கிரம் வாடி ஆனந்தவல்லி கத்த. அவன் மெல்ல விடுவித்தான் அவள் இதழை, ஐ லவ் யூ பூவா. ஐ டூ பொம்மி என்று இறுக்க அனைத்தான்.

“ நீ ஏதாவது பிளான் பண்ணியாடி“

“தெரிஞ்சிடுச்சா மாமா , உன்ன என் பின்னாடி சுத்த வைக்கிறது சொல்லி பர்ஸை எடுத்து ஓடி போனாள்.“
-பூவரசனின் சுந்தரி
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஹா ஹா ஹா
டேய் பூவா மாமா நீ கேடிப் பயல்டா
சுந்தரி உன்கிட்டே சபதம் போட்டதில் தப்பேயில்லை
ஆமாம் சுந்தரி பூவரசன் இவங்களுக்கு நடுவில் என்ன நடந்ததுன்னு இந்த பவிக்கு என்ன கவலை?
இவளுக்குத்தான் பையன் இருக்கிறானே அப்புறம் இவளுக்கு எங்கே வலிக்குது?
 
Last edited:
Top