Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சூரியனவனின் ஆழ்கடல் - 11

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love::love::love:

அடடா இந்த தர்மராஜுக்குள்ளும் இப்படி ஒரு காதல் மன்னனா??? அப்புறம் ஏன் அந்த பேச்சு பேசினான்??? அம்மா அதுக்கும் மேல.....
போடுற ஒரு ஐடியாவாவது உருப்படியா இருக்குதா உருப்படாதவனே...... குடிகாரன்னு காட்டிகிட்டே வர்ற......

இப்போ 1 மணி நேரம் ரூமுக்குள் அடைச்சு போட்டால் விட்டுடுவாளா மின்னு...... இன்னும் அதிகமா வாங்க போறா.......
இப்போ மட்டும் அன்னம் ஒத்துப்பாளா என்ன??? இன்னும் அசிங்கமா பேசப்போறா மின்னுவை.......
இதுக்கு பின்னாடி கதிரவன் இருக்கிறது மட்டும் தெரியணும்...... அவன் செத்தான்.......

கதவு திறக்கிறது யாரோ??? அருள்???
முருகய்யன் இந்த புள்ளையை வச்சுக்கிட்டு படாத பாடு படுறாரு.......
 
Last edited:
Top