அருமையான கதை,
மின்னுவின் கேரக்ட்டர் அடி தூள்,
வட்டார வழக்கு மொழி அசத்தல்,
எனக்கு கிடைக்கல என் புள்ளைக்கு கிடைக்கணும், அருமை,
தர்மன் மனமாற்றம் சூப்பர்
??????????????
நிறைவான கதை...... வட்டார வழக்கு கதைக்கான இனிமையை கூட்டியிருக்குன்னுதான் சொல்லணும்...... ஒளியின் பாத்திர படைப்பு அருமையாயிருக்குன்னு ஒத்த வார்த்தையில சொல்லிட முடியாது...சரியான முறையில் செதுக்கியிருக்கீங்க.........