Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 15

Advertisement

சொந்தங்களோட இருக்குறது, தனியா இருக்குறது ரெண்டுலயுமே நிறைய சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு நம்மதான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணி போகணும் ??
 
இந்த சாகரி சும்மா இருக்கமாட்டாங்க..அவங்க வேதனையை இன்னும் கூட்டுறாங்க....

முதல் குழந்தை உண்டாகுறப்ப அம்மா/மாமியார் கிட்ட வந்திடுறதுக்கு இதுவும் ஒரு காரணம்...தெரியாத ஊர் பெரியவங்க கூட இல்லாம சமாளிக்கனும் அதுபோக நம்ம ஊர் மாதிரி நடுராத்திரி கூட டாக்டர் வீட்டு கதவை தட்றதுனு(முக்கால்வாசி நன்கு தெரிந்த குடும்ப டாக்டரிடம் தான காண்பிப்போம்) எதுவுமே அங்க கிடையாது...இதுல எந்த நேரத்திலும் வந்து தோள் கொடுக்கும் சொந்தங்கள்...என்னைப் பொறுத்தவரை வெளியூரோ வெளிநாடோ இந்த சமயத்தில் அம்மா வீட்டுக்கு வந்து விடுறது நல்லது
 
அக்கா முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்க… நம்மலே toilet bathroom கழுவி… லீவே கிடைக்கல இந்த வேலைக்கெல்லாம் ??????????
இங்கேயும் toilet bathroom கழுவுறது நாங்களே தான செய்றோம்...அங்க செய்றதுக்கும் இங்க செய்றதுக்கும் வித்தியாசம் எதுவும் இருக்கா
 
Romba kastam taan ana Financial status kku ingha avvalavu mudiyadhu ma en akka son 12 year's ahh ippadi taan 25 countries la work. town bus pola flight. Ana appa illa ma sister paddikka vachu grand ahh marriage avan marriage well settled life ingha irrundha mudiyadhu onnu ilandha taan innum onnu ???
கண்டிப்பா க்கா. ஒன்னு இழந்த தான் இன்னோன்னு. ???
 
சொந்தங்களோட இருக்குறது, தனியா இருக்குறது ரெண்டுலயுமே நிறைய சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு நம்மதான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணி போகணும் ??
அது தான் நிஜம். எல்லாமே நம்ம கையில தான் இருக்கு.
 
Top