Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 15

Advertisement

இந்த சாகரி சும்மா இருக்கமாட்டாங்க..அவங்க வேதனையை இன்னும் கூட்டுறாங்க....

முதல் குழந்தை உண்டாகுறப்ப அம்மா/மாமியார் கிட்ட வந்திடுறதுக்கு இதுவும் ஒரு காரணம்...தெரியாத ஊர் பெரியவங்க கூட இல்லாம சமாளிக்கனும் அதுபோக நம்ம ஊர் மாதிரி நடுராத்திரி கூட டாக்டர் வீட்டு கதவை தட்றதுனு(முக்கால்வாசி நன்கு தெரிந்த குடும்ப டாக்டரிடம் தான காண்பிப்போம்) எதுவுமே அங்க கிடையாது...இதுல எந்த நேரத்திலும் வந்து தோள் கொடுக்கும் சொந்தங்கள்...என்னைப் பொறுத்தவரை வெளியூரோ வெளிநாடோ இந்த சமயத்தில் அம்மா வீட்டுக்கு வந்து விடுறது நல்லது
அக்கா நீங்க சொல்லுறது சரி தான். ஆனா அந்த நேரம் கணவனோடு அன்பும் அரவணைப்பும் கூட தேவைப்படுது தானேக்கா. அம்மாவா இல்லாட்டியும் ஆதரவான கணவன் கூட இருக்கனும்ன்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க தானே.
 
இங்கேயும் toilet bathroom கழுவுறது நாங்களே தான செய்றோம்...அங்க செய்றதுக்கும் இங்க செய்றதுக்கும் வித்தியாசம் எதுவும் இருக்கா
வித்தியாசம்னு எதுவும் இல்லக்கா. ஆனா இங்கெல்லாம் பொதுவா வீடு வேளைக்கு யாரும் ஆள் வைக்கிறதில்ல. பட்ஜெட் பிரச்சனை. வேற என்ன ???
 
ஜெய பாரதி கவிதை எங்க இருக்கும்....
அவங்க பொதுவா பப்ளிக் forumல போஸ்ட் பண்ணுறதில்ல க்கா. காபி ரைட் பிரச்சனைகளுக்காக.
 
அவங்க பொதுவா பப்ளிக் forumல போஸ்ட் பண்ணுறதில்ல க்கா. காபி ரைட் பிரச்சனைகளுக்காக.
Ok ma.... கவிதை ரொம்பவே உருக்கமாக இருந்துச்சு...
 
Sagari oru amma va question panradhu okay.. Butvoru penna vedha kastam and vedhanai puriyanam illa... Ethanai pillaigal ivangaluku vandhalum tholaindha andha pilla marakkadhae
 
Top