Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 17 2

Advertisement

Nice epi
Nee எப்பவும் இப்படி தா நினை க்கிற ஆனா சொதப்பிடுறியடா அஜு
Thank you maa ???

அவன்தான் எவ்வளவு சொதப்பினாலும் வேதாவை கரெக்ட் பண்ணீற்றானே ????
 
Appappo kettathana ammakkalukkum thangal thavara purinchu thiruthikka mudiyum. Illa vittal, avargal pesuvayhuthan sariyinnu nippanga.
ஹ்ம்ம், அவன் இருக்கும் போது பேசுறதுக்கெல்லாம் கேட்கத்தான் செய்யிறான். ஆனா அவன் இல்லாத பொது பேசுறத கேட்க அவனுக்கும் சங்கடம்... அம்மாவாச்சேன்னு... இனி கேட்பான்னு நம்புவோம். :oops::oops::oops::oops:
 
படித்த பெண்ணான வேதாவே இந்தமாதிரி மனம்புண்பட்டால் சாதாரண பெண்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும்? சாகரி தன் பிள்ளையிடம் பேசவேண்டிய விஷயங்களை அவன் இல்லாதபோது வேதாவை வார்த்தைகளால் வதைப்பது என்னவித்த்தில் நியாயம்? திருமணமான இரண்டு மாத்த்திலேயே மனைவியை விட்டு வெளிநாடு சென்ற அர்ஜூன் குற்றவாளியில்லையா? பெண்களுக்கு பெண்களேதான் எதிரி என்று மீண்டும் சாகரியும் ஆனந்தியின் அம்மாவும் நிருபித்திருக்கிறார்கள்.
வேதா குடும்பத்தைவிட்டு பிரிந்து தனியாக வரமாட்டேன் என்று சொல்வது அவளை இன்னும் உயர்த்திவிடுகிறது. நல்ல பதிவு அசோகா.

உங்கள் கருத்துக்கு நன்றி ம்மா. ???

கல்யாணத்திற்குப் பிறகான குடும்ப வாழ்க்கையில படிச்சவங்க படிக்காதவங்கன்கிறத விட வாழ்க்கையைப் புரிஞ்சவங்க புரியாதவங்கன்னு தான் மா நம்ம வகைப் படுத்தனும். அந்த விதத்துல வேதாவுக்கு அவளுடைய வாழ்க்கை புரியுது. அது தான் அவள் தனிக் குடித்தனம் வேண்டாம்ன்னு சொல்லக் காரணம். மோசமான மாமியாருக்காக, நியாயமா நடந்துக்குற மாமனார் அன்பான நாத்தனார் இவங்கள எல்லாம் ஏன் தண்டிக்கணும்? அது தான் அவளுடைய நிலைப்பாடு.
சாகரி மாதிரி மாமியார் எல்லாம் பட்டுத் திருந்தும் ரகம் அல்லது பட்டாலும் திருந்தாத ரகம். மகன் வேணும் அவனுக்கு குழந்தை வேணும் ஆனால் மருமகள் பிடிக்காது. மருமகள் உடைப்பதெல்லாம் பொன்குடம் வகையறா ஆட்கள்.
இவங்களை போல மாமியார்கள் இந்த சமூகத்துல எந்த அளவுக்கு நிஜமோ, அதே அளவு கல்யாணத்துக்கு முன்னமே கண்டிஷனா சொல்லி கணவனை மட்டும் தன்னோடு தனியா கூட்கிட்டு போகிற மருமகள்களும் நிஜம். இந்த ரக மருமகள்களுக்கு கணவன் மட்டுமே வேண்டும் அவனது குடும்பம் தேவைப் படுவதில்லை.
ஆனால் இவங்களைப் போல இல்லாம, இன்னும் மாமியாரும் மருமகளும் சேர்ந்து அன்பாக இருக்கும் பல குடும்பங்களும் சமுதாயத்துல இருக்கு.

அந்த மாதிரி குடும்பங்களுக்கான அடிப்படை நல்ல புரிதலும் அன்பும்னு நான் நம்புறேன். ???
 
திருகுறள் quote சூப்பர்?
தனிக் குடித்தனம் வேண்டாம். திரும்பவும் onsite foreign country போயிடலாம். ஒரு குழந்தை வந்தா தான் இவங்க வாயை அடைக்க முடியும். சொல்லி திருத்த முடியாது... வீண் பயம் கண்ணை மறைக்குது. அர்ஜுன் இப்ப திட்டினா, அதுக்கும் பழி மருமக மேலதான் விழும்.
ஜீவா, ஆனந்தி.... விஷயம் ஆறப் போடறது பெட்டர். பார்க்கலாம் எப்படி கொண்டு போறீங்கன்னு:D
 
வேதா அத்தை மீது
மனகசப்புகள் இருந்தாலும்
குடும்பம் பிரிய நினைக்கல

இனி அர்ஜுன் தான்
அம்மாக்கு புரிய வைக்கனும்
 
எல்லரையும் கஷ்டப்படுத்றங்க சாகரி....
ரொம்ப தெளிவா பேசுறான் ஜீவா....

தனிக்குடித்னம் போக வேண்டாம் போறேன் னு சொன்னாலே கொஞ்சம்மாற்றம் வருமா பார்க்கலாம்
 
அர்ஜுன் தவறு செய்யல தான்...ஆனா எதுவுமே செய்யாம இருந்தானே...அதுவே தவறு தான்...என்ன தான் பண்றானு பார்ப்போம்
 
Top