Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 17 2

Advertisement

Ashokaa

Well-known member
Member
அன்பு மக்களே வணக்கம் ?

முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல. ???

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' பதினேழாவது அத்தியாயம் பகுதி இரண்டு மற்றும் மூன்று இதோ.

மலர் 17 2

மலர் 17 3

அடுத்த பதிவு வெள்ளி அன்று பதிவிட முயல்கிறேன்.

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல். ???

உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

அன்புடன்

அசோகா :)
 
???

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடின்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி தான் ஆண்கள் நிலைமை ??அம்மாவா பொண்டாட்டியா ன்னு யோசிச்சு யோசிச்சே அவங்க காலம் போய்டும் ??
 
Last edited:
அன்பு மக்களே வணக்கம் ?

முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல. ???

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' பதினேழாவது அத்தியாயம் பகுதி இரண்டு மற்றும் மூன்று இதோ.

மலர் 17 2

மலர் 17 3

அடுத்த பதிவு வெள்ளி அன்று பதிவிட முயல்கிறேன்.

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல். ???

உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

அன்புடன்

அசோகா :)
Nirmala vandhachu ???
 
Nice epi
Nee எப்பவும் இப்படி தா நினை க்கிற ஆனா சொதப்பிடுறியடா அஜு
 
Appappo kettathana ammakkalukkum thangal thavara purinchu thiruthikka mudiyum. Illa vittal, avargal pesuvayhuthan sariyinnu nippanga.
 
படித்த பெண்ணான வேதாவே இந்தமாதிரி மனம்புண்பட்டால் சாதாரண பெண்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும்? சாகரி தன் பிள்ளையிடம் பேசவேண்டிய விஷயங்களை அவன் இல்லாதபோது வேதாவை வார்த்தைகளால் வதைப்பது என்னவித்த்தில் நியாயம்? திருமணமான இரண்டு மாத்த்திலேயே மனைவியை விட்டு வெளிநாடு சென்ற அர்ஜூன் குற்றவாளியில்லையா? பெண்களுக்கு பெண்களேதான் எதிரி என்று மீண்டும் சாகரியும் ஆனந்தியின் அம்மாவும் நிருபித்திருக்கிறார்கள்.
வேதா குடும்பத்தைவிட்டு பிரிந்து தனியாக வரமாட்டேன் என்று சொல்வது அவளை இன்னும் உயர்த்திவிடுகிறது. நல்ல பதிவு அசோகா.
 
Top