Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -10

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம். என் கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவரும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏.இதோ அடுத்த அத்தியாயம் இதற்கு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 
அருமையான பதிவு 😍😍😍😍😍. வில்லன் வந்தாச்சு. அவனொரு முன்கோவக்காரன். இவனொரு பொசசிவ் புடிச்சவன். இது எங்க போயி முடியுமோ???
 
கதிரவன் மாற்றத்திற்கான காரணத்தை அப்பா தெரிஞ்சிக்கிட்டார் 🤗🤗🤗🤗🤗

இந்த அகிலனால் தான் கதிர் அனு பிரிஞ்சாங்களா 🧐🧐🧐🧐🧐
 
கதிரவன் மாற்றத்திற்கான காரணத்தை அப்பா தெரிஞ்சிக்கிட்டார் 🤗🤗🤗🤗🤗

இந்த அகிலனால் தான் கதிர் அனு பிரிஞ்சாங்களா
🧐🧐🧐🧐🧐
அப்படியும் இருக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம் தோழி உங்கள் பதிவிற்கு நன்றி 🙏🙏🙏🙏
 
அனுவால கதிர்கிட்ட நிறைய நல்ல மாற்றங்கள் 😍😍😍
கதிர் காதலுக்கு வில்லன் வந்தாச்சு...

அகிலன் அனு காதல் தெரிஞ்சா என்ன செய்வானோ... கதிர் வேற முரடனா இருக்கான்... 😒
 
அனுவால கதிர்கிட்ட நிறைய நல்ல மாற்றங்கள் 😍😍😍
கதிர் காதலுக்கு வில்லன் வந்தாச்சு...

அகிலன் அனு காதல் தெரிஞ்சா என்ன செய்வானோ... கதிர் வேற முரடனா இருக்கான்... 😒
Thank u sis 🙏🙏🙏🤩🤩🤩
 
Top