எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர் தெய்வங்கள் அனைவருக்கும் நன்றி . இதோ அடுத்த அத்தியாயம் இதை படித்து உங்கள் கருத்து களை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
நல்ல பதிவு தோழிஅடப்பாவி சொல்லறதை கேக்கலைன்னா அடிப்பியாடா
அப்ப பொய் சொன்னியாடா அனுகிட்ட.
இவனை
thank uஅடப்பாவி..!!!! பட்டுனு அடிச்சுட்டான் எவ்வளவு கோபம் வருது இவனுக்கு
அவளை இவன் இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்குறான்....
அனு ரொம்ப சரியா பேசுனா....
நன்றிnice