பாண்டி நினைச்சதை முடிச்சிட்டான்.... இவன் நிஜமாவே நல்லவன் தானா
கேளுங்க கேளுங்க சிஸ் நல்லா கேளுங்க. அவன் லவ் பண்ணறேனு சொல்லலை.இவளும் லவ் பண்ணுனமாதிரி தெரியலை. ஆனா இரண்டும் தானா ஒன்னை ரோசிச்சு தானா ஒன்னை செஞ்சு தானாவதி வேலை பாக்குதுங்க சிஸ். நல்லா கேளுங்க சிஸ்.என்னதிது...இரண்டும் சரியான லூசா? அவங்க அம்மா சரியாத்தானே யோசிக்கறாங்க அப்புறமும் ஏன் இந்த கல்யாணத்தை நடத்தறாங்க....
எவனோ ஒருத்தன் குடும்பத்தை நெறிபடுத்த நீ தான் வேணும்னு வந்தா....இந்த புள்ளையும் கட்டிக்குமா....
இப்படி எல்லாம் நடக்குமா?
கேளுங்க கேளுங்க சிஸ் நல்லா கேளுங்க. அவன் லவ் பண்ணறேனு சொல்லலை.இவளும் லவ் பண்ணுனமாதிரி தெரியலை. ஆனா இரண்டும் தானா ஒன்னை ரோசிச்சு தானா ஒன்னை செஞ்சு தானாவதி வேலை பாக்குதுங்க சிஸ். நல்லா கேளுங்க சிஸ்.
Correct... இரண்டையும் நங்கு நங்கு நங்குனு நல்லா சுவத்துல முட்டனும் போல இருக்குகேளுங்க கேளுங்க சிஸ் நல்லா கேளுங்க. அவன் லவ் பண்ணறேனு சொல்லலை.இவளும் லவ் பண்ணுனமாதிரி தெரியலை. ஆனா இரண்டும் தானா ஒன்னை ரோசிச்சு தானா ஒன்னை செஞ்சு தானாவதி வேலை பாக்குதுங்க சிஸ். நல்லா கேளுங்க சிஸ்.
Correct... இரண்டையும் நங்கு நங்கு நங்குனு நல்லா சுவத்துல முட்டனும் போல இருக்கு