Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ.. காதல் அசைவமோ..? 05

Advertisement

இது என்ன பிடிவாதம்
இந்த கல்யாணம்
அவனை நிமிர்ந்து நிற்க வைக்குமா
மீனாட்சி நிம்மதி நிலைக்குமா
 
என்னதிது...இரண்டும் சரியான லூசா? அவங்க அம்மா சரியாத்தானே யோசிக்கறாங்க அப்புறமும் ஏன் இந்த கல்யாணத்தை நடத்தறாங்க....

எவனோ ஒருத்தன் குடும்பத்தை நெறிபடுத்த நீ தான் வேணும்னு வந்தா....இந்த புள்ளையும் கட்டிக்குமா....
இப்படி எல்லாம் நடக்குமா?
 
கேளுங்க கேளுங்க சிஸ் நல்லா கேளுங்க. அவன் லவ் பண்ணறேனு சொல்லலை.இவளும் லவ் பண்ணுனமாதிரி தெரியலை. ஆனா இரண்டும் தானா ஒன்னை ரோசிச்சு தானா ஒன்னை செஞ்சு தானாவதி வேலை பாக்குதுங்க சிஸ்😓😓😓😓. நல்லா கேளுங்க சிஸ்.
 
என்னை கேட்டு எனக்கு என்னடா தெரியும்?.. யான் பாவம் அப்பாவி 🤣🤣
🤣

அவங்க பிறப்பு டிசைன் அப்படியோ யாருக்கு தெரியும்.. 😜😜😜😜🤭🤭🤭😃😃

யான் ஓடும் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
கேளுங்க கேளுங்க சிஸ் நல்லா கேளுங்க. அவன் லவ் பண்ணறேனு சொல்லலை.இவளும் லவ் பண்ணுனமாதிரி தெரியலை. ஆனா இரண்டும் தானா ஒன்னை ரோசிச்சு தானா ஒன்னை செஞ்சு தானாவதி வேலை பாக்குதுங்க சிஸ்😓😓😓😓. நல்லா கேளுங்க சிஸ்.
Correct... இரண்டையும் நங்கு நங்கு நங்குனு நல்லா சுவத்துல முட்டனும் போல இருக்கு
 
வாவ் இது சூப்பர் ஐடியா👍🏼

முட்டுங்க அப்பயாவது அந்த மீனாட்சி பொண்ணுக்கு புத்தி வந்து🤣🤣🤣

இனி வரும் சிக்கலில் இருந்தாவது தப்பிக்கட்டும் 🤭😂😂😂

என் பக்கம் உங்க பார்வை திரும்பாம இருந்தா ஓகேதான் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Top