Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ.. காதல் அசைவமோ..? 07

Advertisement

Nice ud 🤩🤩
ஏலேய் பாண்டி .... உன் 5 ஆண்டு திட்டதுக்கே மலைச்சு போய் இருக்கோம் 😥😥😥 இதுல குழந்தைக்கான திட்டத்தையும் போட்டு தீயா வேலை செய்ய ஆரம்பிச்சாச்சு 🙄🙄🥺🥺😱😱

உன் உருப்படாத குடும்பத்தை சுமக்கிறதை பெரிய பாடு மீனாட்சிக்கு... இதில் உன் பிள்ளையை வேறு சுமக்கனுமா..???

இயற்கை செய்ய போகும் சதி... மீனாட்சிக்கு வரமா....சாபமா..???
 
ரெண்டு பேரும் குடும்பம் நடத்த லாயக்கில்லாத பயலுக 😜
மதி பயலுக்கு விதி சதி செஞ்சிருச்சி...
பாண்டி மீனாட்சிக்குத் தானே பிரச்சினையை தேடி தந்திடுவான் போல....இதுல இயற்கையும் சேர்ந்தா விளங்கிடும்
 
உன்னோட ஐந்தாண்டு திட்டத்துல இப்போ குழந்தையும் சேர்ந்துடுச்சா.... பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணி படிச்சுக்கிட்டே., உன் குடும்பத்தையும் பார்த்து உன்னோட குழந்தையையும் பெத்து எடுத்து தனியாளா வளர்க்கணும்... எவ்ளோ selfish நீ.... 🤬🤬🤬🤬🤬
இன்னும் வீட்டுக்குள்ளயே வரல அதுக்குள்ள அவளை விரட்ட திட்டம் போட்டுட்டாங்க.. நல்ல குடும்பம்... 😈😈😈 எல்லாம் இந்த மீனு அரை லூசை சொல்லணும்.... 🤦‍♀️ அவ வாழ்க்கையே அந்தரத்துல தொங்கிட்டு இருக்கு... இவ அடுத்த குடும்பத்தை ஆராய்ச்சி பண்றா....

மதியும் பாண்டியும் நண்பர்களா.... கரெக்ட்டா தான் பிடிச்சுருக்காய்ங்க friends....
 
இரண்டும் friends ஆ......பக்கிங்க ஒன்னுக்கொன்னு சளைச்சவங்க இல்லை.....

இதுக இரண்டுமே அந்த புள்ளைக இரண்டுக்கும் சதிதான் பண்ணுதுங்க....இதுல தனியா இயற்கை வேற
 
Top