Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ காதல் அசைவமோ?..10

Advertisement

ராவணனுக்கு எதிரா என்ன செஞ்சாலும் அதில் மதி மாட்டிக்காமல் இருந்தால் சரி 😙😙😙😙

இந்த வள்ளிக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா 😡😡😡😡😡 அவன் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லையாம் 😮🤦🤦🤦

இனியாவது புருஷன் கூட நிம்மதியா வாழணும் என்று நினைக்காமல் இப்படி ராவணனை பழி வாங்கிறேன் என்று வாழ்க்கைய அழிச்சுக்காமல் இருந்தால் சரி 🤬🤐🤐🤐🤐🤐

மதி இத்தனை வருஷம் ஜெயிலில் இருந்து இருக்கான் 🤧🤧🤧🤧 வள்ளி இனி நீ வேணா ஜெயிலுக்கு போய் ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பாரேன் 😕😕😌😌😕😕
 
ராவணனுக்கு ஆரம்பம்
ஆயிடுச்சு கஷ்டகாலம்

மதி ரொம்ப பொறுமையா
நிதானமா செயல் படுத்தனும்
 
Top