Yes!Very emotional....
Yes!Very emotional....
Thank you. ரித்துவுக்கு பெற்றோர் இரண்டு பேருமே இறந்து விட்டது தெரியக் கூடாதுன்னு நினச்சு அப்படி இருந்துட்டா!அருமையான பதிவு
சஷி.... அவள் பெற்றோர் மற்றும் அண்ணன்களிடம் ரித்தீஷ்க்காக அத்தனை வலுவாக வாதாடியது போல வசந்தை கல்யாணம் செய்யவும் பேசியிருக்கலாம்ரொம்ப ஈசியாக வசந்தை விட்டு கொடுத்துட்டா....!!!!