சொல்லி விடு வெள்ளி நிலவே – 21

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
சஷி.... அவள் பெற்றோர் மற்றும் அண்ணன்களிடம் ரித்தீஷ்க்காக அத்தனை வலுவாக வாதாடியது போல வசந்தை கல்யாணம் செய்யவும் பேசியிருக்கலாம் 😨😨😨 ரொம்ப ஈசியாக வசந்தை விட்டு கொடுத்துட்டா....!!!!
 
அருமையான பதிவு 🤩🤩
சஷி.... அவள் பெற்றோர் மற்றும் அண்ணன்களிடம் ரித்தீஷ்க்காக அத்தனை வலுவாக வாதாடியது போல வசந்தை கல்யாணம் செய்யவும் பேசியிருக்கலாம் 😨😨😨 ரொம்ப ஈசியாக வசந்தை விட்டு கொடுத்துட்டா....!!!!
Thank you. ரித்துவுக்கு பெற்றோர் இரண்டு பேருமே இறந்து விட்டது தெரியக் கூடாதுன்னு நினச்சு அப்படி இருந்துட்டா!
 
ரித்தக்கு இந்த உண்மை எல்லாம் எப்படி தெரிஞ்சுது 🤔🤔🤔🤔🤔
நீங்க அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டீங்க சஷி 😏😏😏😏
 
Advertisement

Advertisement

Back
Top