Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 4 💜

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஒரு செயலைச் செய்யறதுக்கு முன்னாடி யாரும் திங் பண்ணறதே கிடையாது அதுல இருக்கும் நல்லது கெட்டதை.
ஆனந்தி ஏன் கிரையிங்கு?🙄🙄🙄🙄
ஓரு வேளை சோறு திங்கமுடியாம போன அழகர்சாமி நிரந்தரமா இல்லாம போயிடாடாரோ???
 
Top