Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 7 💜

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அப்ப யுகிக்கு அழகர்சாமிய யாருன்னு தெரியலையா? இல்லை விருமாண்டி ஜோதிக்கும் தெரியலையா?.
இவனெதுக்கு பொங்கி பொசுங்குறான் பொறாமைல 🫤🫤🫤🫤
 
ஐயோ இந்த ஜானு பொண்ணு ஜோடியை மாத்திப்போட்டு எல்லோர் தலையெழுத்தையும் கிறுக்கி வச்சுடுச்சு 😒😒😒😒😒.

சந்துரு ஒன்னும் சொல்றதுக்கு இல்ல 😒😒😒😒😒😒.
 
Top