Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 1 💞

Advertisement

😍😍
வாங்க வாங்க
ஹீரோயின் ஆர்மிக்கு தானே இந்த கதையில் வேலை.......
எங்க ஹீரோ பாவோம் 😏😏
உங்க ஹீரோவுக்கு முட்டுக் கொடுக்க தான் ஹீரோ ஹார்மியோடு சேர்ந்து ரைட்டரும் இருக்காங்களே ☹️☹️☹️☹️ அப்புறம் என்ன அவர் பாவோம் 🙁🙁😟😟
 
உங்க ஹீரோவுக்கு முட்டுக் கொடுக்க தான் ஹீரோ ஹார்மியோடு சேர்ந்து ரைட்டரும் இருக்காங்களே ☹️☹️☹️☹️ அப்புறம் என்ன அவர் பாவோம் 🙁🙁😟😟
யோவ் நீங்க இன்னும் பச்சை புள்ளையவே இருக்கீரு.......
அந்த அம்மா கனவுல கூட ஹீரோக்கு சப்போர்ட்டா விக்க மாட்டாங்க.
அப்படி ஒரு தீவிர ஹீரோயின் ஆர்மி அவங்க.
இந்த கதை ஏற்கனவே நான் படிச்சுட்டேன்.......
டைட்டிலே கதையை சொல்லலை உங்களுக்கு??
அந்த வேதனை இருக்கே வேதனை....... அதை நான் சொல்லிட்டா இந்த வைஷு புள்ள @vaishanika .?? எங்கிட்டு இருந்தாவது டங்குன்னு குதிச்சுடும் யா..........
 
தீவிர ஹீரோயின் ஆர்மி
ஜி.... ரைட்டர் உங்கள இப்படி சொல்லச் சொன்னாங்களா 🥺🥺🥺 ரைட்டரோட ஹிஸ்டரி ஏற்கனவே எங்களுக்கு தெரியும் 😕😕😕 அவங்க ஹீரோ ஹார்மியின் sleeper cell என்பதும் எங்களுக்கு தெரியும் 😥😥😥
 
Last edited:
Top