Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 7 💞

Advertisement

🤩🤩🤩 சிக்கன் பிரியாணிய ஏதோ மாத்திரை முழுங்குற மாதிரி முழுங்குறான் 🤩🤩🤩🤩🤩🤩

விதுன் உன்னை மாதிரி ஒரு நண்பன் கிடைச்சது ஹீரோ செஞ்ச அதிர்ஷ்டம் 🤗🤗🤗🤗

ஹன்ஷித் குடும்பம் எவ்வளவு ஜாலியா இருக்காங்க 🤩🤩🤩 சீக்கிரம் இந்த வீட்டுல சந்தோஷிய சேர்த்து விட்டுருங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

காதலை சொல்லாமலே அவளுக்கு கொஞ்சம் புரிய வச்சாச்சு 🥰🤩🥰🤩

ரவி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இந்த அப்பாவி குடும்பத்தை எல்லாம் மிரட்டி விட்டாச்சு 😛😛😛😛
 
Last edited:
Top