ஜீவ தாளம் இறுதி அத்தியாயம் : 30

Advertisement

ராஜேந்தரன் திருந்தினது மகிழ்ச்சி தான் அவர் மனைவியை இப்படி பண்ணி இருக்க கூடாது பாவம் அவங்க ,இவங்க எல்லாம் கிணற்று நீர் ஜி.
அழகான கதை ❤️
நிறைவான முடிவு❤️
 
ராஜேந்தரன் திருந்தினது மகிழ்ச்சி தான் அவர் மனைவியை இப்படி பண்ணி இருக்க கூடாது பாவம் அவங்க ,இவங்க எல்லாம் கிணற்று நீர் ஜி.
அழகான கதை ❤️
நிறைவான முடிவு❤️
அவங்க கணவர் இல்லாட்டி திருந்துவாரா என்ன

கணவனுக்கு ஒன்று எனவும் மனைவி பதறுகிறார்

மனைவிக்கு ஒன்று எனவும் தான் செய்த குற்றங்களை நினைத்து அவர் கண்ணீர் விடுகிறார்

நமக்கு தேவை தண்டனை இல்ல அவர்கள் மனம் திருந்துவது தானே

தங்களின் அன்பிற்கும் தொடர் ஆதரவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி
 
அருமையான நிறைவான கதை சிஸ் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ் 💐💐
 
ஹாய் சிஸ், அருமையான கதை. நல்ல முடிவு. வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் . நன்றி. With regards from rajinrm
 
ஹாய் சிஸ், அருமையான கதை. நல்ல முடிவு. வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் . நன்றி. With regards from rajinrm
மிக்க நன்றி சகோதரி

நன்றிகள் பல ...
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top