ஜீவ தாளம் இறுதி அத்தியாயம் : 30

Advertisement

Anantha jothi

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்,

தொடர்கதைக்கான இறுதி அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு எப்படி இருக்கிறது சொல்லுங்கள்.

"ஆனந்தம் வந்தடி ஆனந்தி" பெயரில் ஆனந்த் ஆனந்தியை வச்சு தான் இந்தக் கதை எழுத மூன்று வருடங்களுக்கு முன்பு டைட்டில் ரிசர்வ் செய்தேன். ஆனால், இத்தனை நாளாகியும் எழுத முடியலை. இப்ப கடவுள் அருளால் எனது 31 - வது படைப்பாக எழுதி முடித்திருக்கிறேன்.

தொடர்கதை ஆரம்பத்தில் ஒரு விதமாக வந்து பின்னர் களம் மாறி பயணிக்கும். போட்டிக்கதை என்பதால் அதிக டுவிஸ்ட் சஸ்பென்ஸ் வேண்டாம் என்று ரொம்பவும் எதார்த்தமாக, நீங்கள் யூகித்து தெரிந்து கொள்ளும் விதமாக தான் எழுதினேன்.

தொடர்ந்து வாசித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி,


கதை வாசிக்கும் அன்பு சகோதர சகோதரிகள் நான்கு வார்த்தையாவது சொன்னால் மகிழ்ச்சியடைவேன். மேலும் விமர்சனம் பதிவு செய்வர்கள் கதையில் உள்ள முக்கியமான விசயங்களை வெளியே கொட்டி விடாதீர்கள் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் வோட்டிங் முறையில் தேர்வு செய்யும் போது வெற்றி பெற உதவுங்கள்.

நன்றிகளுடன்

ஜோதி

கதைக்கான லிங் :

https://tamilnovelwriters.com/இறுதி-அத்தியாயம்-30/
 
நல்ல கதை பாவம் இளவரசி பைத்தியமாக்கிட்டீங்க ஏனோ ரெண்டு பாகம் போட்டு இருக்கலாம் ஜீவா தாளத்தின் சத்தத்தை எல்லார் செவிகளும் குளிர கேட்டிருப்போம் இன்னும் ரெண்டு பாகம் போட்டிருந்தால் கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கலாம் கதை சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 

Advertisement

Advertisement

Back
Top