ஜீவ தாளம் : 1

Advertisement

Good Morning dears,

ஜீவ தாளம் இன்று முதல் ஒலித்து உங்கள் நாடி நரம்பெங்கும் நர்த்தனம் ஆடச் செய்ய போகிறது.

ஜீவாவின் ஆளுமை உங்களை கவர்கிறதா இல்லயா என்பதை தொடர்கதையை வாசித்து விட்டு சொல்லுங்கள்.

உங்களின் அன்பான கருத்துக்களை எதிர்நோக்கி நான்...

https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-1/
அழகான எழுத்து நடையில் கண்ணீருடன் ஜீவாவின் வாழ்க்கை துவக்கம் நிச்சயம் என்பது வேறு விசயம். ஆனால் ஒரே விபத்தில் தாய் தந்தை சகோதரன் என்று இழப்பது மிகவும் கொடுமை. என்ன தான் ஆனாலும் தந்தையின் தொழிலை எழுந்து வழி நடத்தி செல்லும் துணிவில் ஜீவாவின் அடுத்த கட்ட வாழ்க்கையை பார்க்க மிகவும் ஆவலாக அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஆவலாக நகர்கிறேன் என் அன்பு தோழி மிகவும் அருமையான கதை தொடக்கம் ❤️❤️❤️❤️
 
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி

நன்றிகள் பல ...
 
Good Morning dears,

ஜீவ தாளம் இன்று முதல் ஒலித்து உங்கள் நாடி நரம்பெங்கும் நர்த்தனம் ஆடச் செய்ய போகிறது.

ஜீவாவின் ஆளுமை உங்களை கவர்கிறதா இல்லயா என்பதை தொடர்கதையை வாசித்து விட்டு சொல்லுங்கள்.

உங்களின் அன்பான கருத்துக்களை எதிர்நோக்கி நான்...

https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-1/
அருமையான ஆரம்பம் அக்கா ஜீவாவின் அந்த மாற்றம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜீவா மட்டுமல்ல பெண்கள் தன் வாழ்வில் வரும் இது போன்ற பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் தைரியமாக எதிர்த்து நின்றால் போதும் அந்த பிரச்சனையே நம்பை கண்டு அஞ்சு நடுங்கும் 🥰🥰🥰🥰🥰
 
உண்மைதான் சகோதரி

மிக்க நன்றி
 
Advertisement

Advertisement

Back
Top