மிக்க மகிழ்ச்சிஆரம்பத்தில் சோகத்துடன் இருந்தாலும், முடிவு நிச்சயம் சந்தோசமாக இருக்கும்னு நம்பி கதையை தொடர்ந்து படிக்க ஆவலாக காத்திருக்கிறேன்![]()
கண்டிப்பாக
மிக்க மகிழ்ச்சிஆரம்பத்தில் சோகத்துடன் இருந்தாலும், முடிவு நிச்சயம் சந்தோசமாக இருக்கும்னு நம்பி கதையை தொடர்ந்து படிக்க ஆவலாக காத்திருக்கிறேன்![]()
மிக்க நன்றி சகோதரிnice start
ஆமாம்.ஜீவாவுக்கும் ஹரிஷுக்கும் கல்யாணம் முடிவாகி இருக்கும்போது திடீர்னு ஏற்பட்ட விபத்தால், ஜீவா புது மனுஷியா மாறிடா ஆனந்த் மேல மோதி செல்போனை உடைச்சுட்டா. ஆனா கண்டுக்காம போறாளே ஆனந்த் தான் ஹீரோவா ?
உங்கள் கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி
பாவம் ஜீவாஅன்னை தந்தை இழந்து
அன்பு தம்பி அவசர பிரிவில்
அனைத்தும் கைவிட்டு
அனாதை போல தனித்து
நிற்க....
அந்தோ பரிதாபம்....![]()
அருமையான ஆரம்பம்Good Morning dears,
ஜீவ தாளம் இன்று முதல் ஒலித்து உங்கள் நாடி நரம்பெங்கும் நர்த்தனம் ஆடச் செய்ய போகிறது.
ஜீவாவின் ஆளுமை உங்களை கவர்கிறதா இல்லயா என்பதை தொடர்கதையை வாசித்து விட்டு சொல்லுங்கள்.
உங்களின் அன்பான கருத்துக்களை எதிர்நோக்கி நான்...
https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-1/
நன்றிகள் சகோதரிஅருமையான ஆரம்பம்
Nice starting மிக்க நன்றி சகோதரி