ஜீவ தாளம் : 11

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயத்தை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

எந்த இடத்திலும் நான் செல்வா, ஆனந்தியை விரும்பியதா சொல்லவில்லை. அதுபோல அவர்களுக்கு இடையில் உருவான பிணைப்பையும் நான் குறிப்பால் உணர்த்தி விட்டேன்.

ஆக, ஆனந்த், செல்வா இருவரில் காதலராக வர தகுதி யாருக்கு உண்டு என்பதை நீங்களே யூகம் செய்யுங்கள்.

அதுபோல கதையின் நகர்வையும் கவனித்து, உங்கள் கருத்துக்களையும் மறக்காமல் தெரிவியுங்கள்.

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-11/
 
நானும் கூட ஜீவா எங்க யார் கையிலோ சிக்கிக்குவாளோனு திரிலிங்கோடவே படிச்சேன். நல்ல வேளை பூபாலன் வீட்டுக்கே வந்துட்டா சேஃபாக.
 
Last edited:
நானும் கூட ஜீவா எங்க யார் கையிலோ சிக்கிக்குவாளோனு திரிலிங்கோடவே படிச்சேன். நல்ல வேளை பூபாலன் வீட்டுக்கே வந்துட்டா சேஃபாக.
போட்டிக் கதைக்கு அதிகப்படி டுவிஸ்ட் மிரட்டல் வேண்டாம் என்று பார்க்கிறேன்.

இயல்பான கதைகளை தான் ஜட்ஜிங் செய்பவர்களும் விரும்புவார்கள்.

மிக்க நன்றி சகோதரி
 
அன்பு மொழி பேசும் சுபா
அழகிய வயலில்
அரும்பும் மலர்கள்
அசைந்தாடும் மரங்கள்
அயல்நாட்டில் வசித்த
அவளின் கண்களுக்கு
ஆச்சர்யமே....
ஆனந்தம் பொங்க வந்தவள்
அதிர்ச்சியில் விழ
அவளுக்கு வைத்திருக்கும் ரகசியம் அறியும் நேரம் வந்துவிட்டது.....

அருமை மச்சி 🤩
 
அப்பா படத்தை பாத்துட்ட.. என்ன ஏதுன்னு விசாரிக்காம இப்படி போறேன்னு சொல்லலாமா ஆனந்தி
 
என்ன இந்த புள்ள இப்படி உடைஞ்சு போயிட்டா அப்பாவுக்கும் ஊருக்கும் சம்பந்தம் இருந்தாலும் இருந்துட்டு போகுது அங்கிருந்து எதற்காக வெளியேற நினைக்கிற
 

Advertisement

Advertisement

Back
Top