ஜீவ தாளம் : 11

Advertisement

அன்பு மொழி பேசும் சுபா
அழகிய வயலில்
அரும்பும் மலர்கள்
அசைந்தாடும் மரங்கள்
அயல்நாட்டில் வசித்த
அவளின் கண்களுக்கு
ஆச்சர்யமே....
ஆனந்தம் பொங்க வந்தவள்
அதிர்ச்சியில் விழ
அவளுக்கு வைத்திருக்கும் ரகசியம் அறியும் நேரம் வந்துவிட்டது.....

அருமை மச்சி 🤩

பிரமாதம்

மிக்க நன்றி மச்சி
 
அப்பா படத்தை பாத்துட்ட.. என்ன ஏதுன்னு விசாரிக்காம இப்படி போறேன்னு சொல்லலாமா ஆனந்தி
அதிர்ச்சியில் எடுக்கும் முடிவு அது

மிக்க நன்றி சகோதரி
 
என்ன இந்த புள்ள இப்படி உடைஞ்சு போயிட்டா அப்பாவுக்கும் ஊருக்கும் சம்பந்தம் இருந்தாலும் இருந்துட்டு போகுது அங்கிருந்து எதற்காக வெளியேற நினைக்கிற
அதிர்ச்சி ஏதோ பெருசா நடந்திருப்பதா நினைச்சு ...

மிக்க நன்றி சகோதரா
 

Advertisement

Advertisement

Back
Top