மிக்க நன்றி சகோதரிNice update![]()
மிக்க நன்றி சகோதரிஎல்லாருக்கும் இவள அவ்ளோ புடிச்சி இருக்க
ஆனந்தவல்லிசீக்கிரம் உங்க கவலை எல்லாம் போய்டும்
![]()
உண்மைதான்பாட்டிம்மா வாயை திறந்து உண்மைகளை பேசணும்,ஒருவேளை எல்லா பிரச்சனைகளுக்கும் அவங்க மருமகன் தான் காரணமா இருப்பாரா இருக்கும் ,மகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காக உண்மையை தனக்குள்ளே புதைத்து இருக்கலாம்,
ஒருவேளை தாத்தா கூட நல்லவரா இருக்கலாம்..? ,அவர் அம்பு தானோ..,?
எய்தவர் மருமகனா இருந்தால்..?