ஜீவ தாளம் : 19

Advertisement

ஜீவா தன்னோட பாட்டியை புரிஞ்சிகிட்டு அவங்க மனக்கஷ்டத்தைப் போக்க ஏதாவது செய்தா நல்லா இருக்கும்.

இவளோட சித்தப்பாக்கள் பேசுறத பார்த்தா ஏதோ சொந்த வீட்டிலேயே அடிமையாக இருக்கறவங்க மாதிரி இருக்கு.

நகுலன் சொன்ன வார்த்தைக்கு வானில் போன தேவதைகள் ததாஸ்து சொல்லியிருப்பாங்க இன்னேரம் 😍😍😍😍😍😍
 
அது சரி

ஆனால் அப்பா இறந்து விட்டார் என்பதை அவளால் சொல்ல முடியாது. சொல்லும் போது அது அவளது பாட்டியின் நிலமைக்கு இன்னும் பின்னடைவாக வரலாம் இல்லையா?

பார்ப்போம்.

மிக்க நன்றி சகோதரி
 
வீட்டோட மாப்பிள்ளையா உக்காந்துக்கிட்டு அராஜகம் பண்றாரோ மாமா...
 
பிளாஸ்பேக்கில் அதற்கான காரணம் தெரிய வரும்.

மிக்க நன்றி சகோதரி
 
Advertisement

Advertisement

Back
Top