ஜீவ தாளம் : 2

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
ஆனந்த்.... எதுக்கு நன்றி சொல்ல சொல்லி கேட்கிறான்...??? மரக்கிளையோடு தொங்க போன உன்னை காப்பாற்றினேன்...என்பதற்கா 🙄🙄🙄
ஆமாவாம்.

மிக்க நன்றி சகோதரி
 
சூப்பர் சூப்பர் ரெண்டு பேரும் எப்ப சந்தித்து விட்டாலும் ஒரு மோதலில் தான் ஆரம்பிக்குது வெளிநாட்டுக்கார பிள்ளை சேலை கட்டி பார்த்தாலே தனி அழகுதான்
மிக்க நன்றி சகோ
 
இரும்பாக அவள்
இறுகி இருக்க
இடை பிடித்து
இவன் கவி படிக்க....

அலட்சியமாக செல்லும்
அவளை
ஆக்ரோசமாக பார்க்கும்
ஆனந்த்......
 

Advertisement

Advertisement

Back
Top