ஆமாம்.இரும்பாக அவள்
இறுகி இருக்க
இடை பிடித்து
இவன் கவி படிக்க....
அலட்சியமாக செல்லும்
அவளை
ஆக்ரோசமாக பார்க்கும்
ஆனந்த்......
மிக்க நன்றி மச்சி
ஆமாம்.இரும்பாக அவள்
இறுகி இருக்க
இடை பிடித்து
இவன் கவி படிக்க....
அலட்சியமாக செல்லும்
அவளை
ஆக்ரோசமாக பார்க்கும்
ஆனந்த்......
ஆமாம்.ஆனந்து... it's too late கண்ணா
ஒரு அழகான பொண்ண கண்டா இந்த பூமியிலேயே இருக்க முடியலை இல்லையா. அவளை தேவதையாகவும், அந்த இடமே சொர்க்க லோகமாகவும் மாறிடுது![]()
மிக்க நன்றி சகோதரிNice![]()
மிக்க நன்றி சகோதரிஅருமையான பதிவு
அவள் தான் இவளா ஹீரோ என்ட்ரீ சூப்பர் சகி மாஹாய் டியர்ஸ்,
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.
https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-2/
ஆமாம்.அவள் தான் இவளா ஹீரோ என்ட்ரீ சூப்பர் சகி மாஅதுவும் அவனின் கவிதை வரிகள் அருமை. ஒரு தொழில் ஸ்தாபனத்தை நிர்வகிக்கும் அளவிற்கு திறமைசாலி என்பதை விட நலிந்து கிடந்த ஸ்தாபனத்தை தூக்கி நிறுத்தும் வெகு சிலருக்கு தான் உண்டு. அதில் ஜீவா ஒரு அழகு