ஆமாம்பட்டுன்னு மாறிட்டான்
பாவையை மீண்டும் பார்த்ததும் ஆனந்தின்
பேச்சையும் அவன்
பார்வையையும் சந்திக்க முடியாமல்
பதறி ஓடும் ஆனந்தி.....
பாவம் பாட்டி அம்மா....
பழி ஒரு பக்கம்
பாவம் மறு பக்கம்...
பாட்டி மூலம்
பழைய நிகழ்வுகள்
பகிரப்படும் போல.....
மிக்க நன்றி மச்சி