மிக்க நன்றி சகோதரிNice
மிக்க நன்றி சகோதரிNice
அன்புச்செல்வனை மறுபடியும் இங்கு வர விடாமல் செய்ய, அவன் அப்பாவை கைக்குள் போட்டு வைத்திருக்கிறான்.பிரதீபா இறந்த பிறகும் எப்படி ராஜேந்திரனால மாமனார் வீட்டில் அதிகாரம் பண்ண மனசு வந்தது. தன் தங்கையின் உயிரைக் குடித்து ராஜ்ஜியத்தில் உட்கார்ந்து இருக்கான் பைத்தியம்![]()
மிக்க நன்றி சகோதரிNice
ஆமாம்தன் தங்கை கல்யாணம் என்று ஒரே காரணத்திற்காக ஒரு குடும்பத்தை சீரழித்து விட்டான் ஒரு ஊரை இரண்டாக ஆக்கிவிட்டான் ராஜேந்திரன் ஒரு விஷச் செடி அதை களை எடுக்காமல் விட்டு வைத்தது எவ்வளவு பெரிய தவறு