அச்சச்சோ. என்னது இது. மதுராக்கு நான் இப்படில்லாம் வைப்பீங்கன்னு எதிர்ப்பார்க்கல. சின்ன பொண்ணு தானே எதாவது லவ் பெயிலியர் இல்ல இசையை கத்துக்க தேவா கஷ்டப்பட்ட மாதிரி கஷ்டப்பட்டிருப்பான்னு நினைச்சேன். இங்க மதுரா ஊர் மாதிரி மோசமான ஊர் இருக்குதான் இன்னும். அதுவும் அந்த ஹாஸ்பிட்டல் இல்லாம கத்தி அறுவான்னு அறுத்து அவங்க சாகறதுலாம் படிக்க படிக்க அப்படி இருந்துச்சு. நாங்க இங்க கிராமங்கள்ல போய் வீட்ல குழந்தை பிறந்துட்டா கூட நீங்களே தொப்புள் கொடியை கட் பண்றேன்னு பண்ணாதீங்கன்னு அவ்ளோ அட்வைஸ் பண்ணுவோம் ஆனா கேட்க மாட்டாங்க. என்னமோ மனசை போட்டு கனமாக்கிடுச்சு இந்த எபி. பாவம் மதுரா. அரவிந்த் வேற இந்த கதை கேட்டு உடைஞ்சிட்டான். சொகுசாவே வளர்ந்தவன் இல்ல. வாழ்க்கையோடு இன்னொரு பக்கம் தெரிய வாய்ப்பில்ல.. கண்மணி வேற ஆதி பத்தி யோசிச்சிட்டே இருக்கா. ரத்னாக்காக ஆதி ஓகே சொல்லி இருக்கான்னா அவனுக்குள்ள எதாவது ப்ளான் இருக்கும்..