ஜீவ நாதம் - 6

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்புள்ள அனைவருக்கும்,

உங்களின் அத்தனை அன்பிற்கும் என் நன்றிகள். அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன், வழக்கம் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்ப்பார்த்து...

ஜீவ நாதம் - 6
 
Very emotional..நல்ல காலம்.. மீதிய அப்புறமா பேசறேன்னு சொல்லிட்டான் அரவிந்த். இவ்வளோலாம் இன்னும் இருக்கா இந்தியால.. மனசு கனத்து போச்சு..
 
Very emotional..நல்ல காலம்.. மீதிய அப்புறமா பேசறேன்னு சொல்லிட்டான் அரவிந்த். இவ்வளோலாம் இன்னும் இருக்கா இந்தியால.. மனசு கனத்து போச்சு..
நிறைய இருக்கு‌. நமக்கு தான் தெரியல‌. ஓவர் டோஸா போயிடுனு தான் அடுத்த அத்தியாயம் தள்ளி போட்டேன். ஆனா ஒருத்தரும் கமெண்ட் பண்ணாததே சந்தேகமா இருக்கு. பிடிக்கலையோன்னு‌. என்னமோ என் மனசுக்கு பிடிச்சு இருக்கு‌.‌ இந்த விஷயம் இந்த கதைல தான் கொண்டு வர முடியும். பாப்போம்.
 
அச்சச்சோ. என்னது இது. மதுராக்கு நான் இப்படில்லாம் வைப்பீங்கன்னு எதிர்ப்பார்க்கல. சின்ன பொண்ணு தானே எதாவது லவ் பெயிலியர் இல்ல இசையை கத்துக்க தேவா கஷ்டப்பட்ட மாதிரி கஷ்டப்பட்டிருப்பான்னு நினைச்சேன். இங்க மதுரா ஊர் மாதிரி மோசமான ஊர் இருக்குதான் இன்னும். அதுவும் அந்த ஹாஸ்பிட்டல் இல்லாம கத்தி அறுவான்னு அறுத்து அவங்க சாகறதுலாம் படிக்க படிக்க அப்படி இருந்துச்சு. நாங்க இங்க கிராமங்கள்ல போய் வீட்ல குழந்தை பிறந்துட்டா கூட நீங்களே தொப்புள் கொடியை கட் பண்றேன்னு பண்ணாதீங்கன்னு அவ்ளோ அட்வைஸ் பண்ணுவோம் ஆனா கேட்க மாட்டாங்க. என்னமோ மனசை போட்டு கனமாக்கிடுச்சு இந்த எபி. பாவம் மதுரா‌. அரவிந்த் வேற இந்த கதை கேட்டு உடைஞ்சிட்டான். சொகுசாவே வளர்ந்தவன் இல்ல. வாழ்க்கையோடு இன்னொரு பக்கம் தெரிய வாய்ப்பில்ல.. கண்மணி வேற ஆதி பத்தி யோசிச்சிட்டே இருக்கா‌‌.‌ ரத்னாக்காக ஆதி ஓகே சொல்லி இருக்கான்னா அவனுக்குள்ள எதாவது ப்ளான் இருக்கும்..
 
ஆமா மா‌ .. மதுரா ஊர் மாதிரி இன்னும் சுதந்திரமே வராத ஊர் நிறைய இருக்கு. அதுவும் பெண்கள்னா எங்கேயுமே வெறும் வன்முறை தான்... படிப்புல பின் தங்கிய கிராமங்கள்ல இன்னும் இந்த மாதிரி சுத்தப்படுத்த படாத பிளேட், கத்தி வச்சு அறுக்கறது எல்லாம் நீங்க சொன்ன மாதிரி நடக்குது தான்.

அரவிந்த்க்கு பாவம் இதெல்லாம் புது கதை தான். அதான் அவன் மனம் இளகிருச்சு..
 
Madhura solvathai keazhkum.pothu appadiye manadhu ganaththu poivittathu ippadiyima innum irukkiraarkal manidharkal romba emotional aana padhivu mam superb
 
Madhura solvathai keazhkum.pothu appadiye manadhu ganaththu poivittathu ippadiyima innum irukkiraarkal manidharkal romba emotional aana padhivu mam superb
இன்னும் நடந்துக் கொண்டு தான் மா இருக்கிறது. இன்னும் சுதந்திரம் கேட்கும் நிலையில் தான் பெண்கள் இருக்கிறார்கள். நன்றி சிஸ்டர். நீங்க பேர் சொல்லியே கூப்பிடுங்க விஜி சிஸ்டர். மேம் லாம் வேண்டாம். கவி எழுதறதுக்காக‌.. நானும் விஜி தான் நிஜத்தில்‌.‌
 
Ivalo emotionala iruku. Madhura ipdilam kashtapatu irupanu nenaichu pakave Ila. Edhukku avanga oorla apdi oru pazhakkam. Arvind vera madhura mela paridhapa padaran. Apo raga nilama. Ivalo kashtathayum thangitu vandhu iruka pada. Great dhan.

Cha manase kashtama iruku. Jolly mood poiruchu. Aadhi romance kooda Nan rasikkave Ila.
 
Advertisement

Advertisement

Back
Top