ஜீவ நாதம் - 7

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

நீங்கள் அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவிற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த அத்தியாயம் அதே அன்பினை எதிர்ப்பார்த்து..

ஜீவ நாதம் - 7
 
Last edited:
💞💞 அரவிந்த் மனதில் விகல்பமில்லை. மதுராவின் மேல் பரிதாபம் தான் உள்ளது. ராகா அவனிடம் பேசினால் உண்மை அவளுக்கு புரியும். 💞💞
 
Last edited:
💞💞 அரவிந்த் மனதில் விகல்பமில்லை. மதுராவின் மேல் பரிதாபம் தான் உள்ளது. ராகா அவனிடம் பேசினால் உண்மை அவளுக்கு புரியும். 💞💞
ஆமா சிஸ்டர். அவன் அந்த நேரத்திய ஆறுதலாக மதுராவிடம் பழகுகிறான். ராகாக்கு அது தெரியாததால் அவளுக்கு அவன் மேல் கோபம். நன்றி சிஸ்டர்.❤️💞💕
 
Paavam Raga ontrum solla theriyavillai Madhura thaan virumbuvathu pola thoontrukirathu Aravind ku iruppathu verum paridhabamo parkalaam ud vegu arumai mam
 
Paavam Raga ontrum solla theriyavillai Madhura thaan virumbuvathu pola thoontrukirathu Aravind ku iruppathu verum paridhabamo parkalaam ud vegu arumai mam
நன்றி சிஸ்டர். பாவம் ராகா.. மதுரா கதை அவளுக்கு தெரியாது இல்லையா.. அதனால் பார்க்கலாம்.. அரவிந்த் மனநிலை எப்படி மாறுகிறதோ அதன்படி தான் அவன் வாழ்க்கையில் இணையப்போவது யார் என்று தெரியும்.. நன்றி விஜி சிஸ்டர்.❤️💕💗
 
ராகா சின்ன பெண் தான்.. அதான் அவளுக்கு பாக்கறதெல்லாம் குழப்பமா இருக்கு. அவ நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டா. நேத்து ஸ்டுடியோல பாத்த பொண்ணு இன்னிக்கு அரவிந்த் வீட்டில் இருக்கான்னு. அப்போ பயம் குழப்பம் ஏமாற்றம் எல்லாம் தான் வரும். அரவிந்த் இப்போ தானே இந்த மாதிரி கதையை கேள்விப்படறான். அதான் அவ மேல பாவம் பரிதாபம் வருது. ஆனா இதுவே அவ மேல் ஒரு பிடிப்பு வந்திடுமோ‌.. ராகா.. நீ உன் காதலை கெட்டியா பிடிக்கலன்னா அவ்வளவுதான். மதுரா மேல் பரிதாபம் வருது தான். ஆனா இத்தனை வருஷ ராகா காதல் பெரிசு இல்ல.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ராகா..... தந்தையின் அறிவுரையை ஏற்று அரவிந்த் மீது நம்பிக்கை வைத்து 😍 😍 😍 தான் கொண்ட காதலை இறுக்கி பிடிக்க நினைத்தாலும் சூழ்நிலை அதற்கு ஏற்றார் போல அமையலையே ☹️☹️☹️☹️
 
ராகா சின்ன பெண் தான்.. அதான் அவளுக்கு பாக்கறதெல்லாம் குழப்பமா இருக்கு. அவ நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டா. நேத்து ஸ்டுடியோல பாத்த பொண்ணு இன்னிக்கு அரவிந்த் வீட்டில் இருக்கான்னு. அப்போ பயம் குழப்பம் ஏமாற்றம் எல்லாம் தான் வரும். அரவிந்த் இப்போ தானே இந்த மாதிரி கதையை கேள்விப்படறான். அதான் அவ மேல பாவம் பரிதாபம் வருது. ஆனா இதுவே அவ மேல் ஒரு பிடிப்பு வந்திடுமோ‌.. ராகா.. நீ உன் காதலை கெட்டியா பிடிக்கலன்னா அவ்வளவுதான். மதுரா மேல் பரிதாபம் வருது தான். ஆனா இத்தனை வருஷ ராகா காதல் பெரிசு இல்ல.
ஆமா மா. ராகாக்கு மாளவி அளவு முதிர்ச்சி இல்ல. ரெண்டாவது அவளுக்கு போட்டியா ஒரு பொண்ணு வருவான்னு அவ நினைச்சு பாக்கவே இல்ல. அதான் இவ்வளவு குழப்பம். அரவிந்த்க்கு இது புதுசா இருக்கு. இந்த மாதிரி வாழ்க்கை முறையை அவன் கேள்விப்பட்டு கூட இருக்க மாட்டான். அதான் அவ மேல ஒரு பரிதாபம் .. அவ இங்கேயாவது சந்தோஷமா இருக்கட்டுமேன்னு நினைக்கிறான்
 
Advertisement

Advertisement

Back
Top