Hi Friends!
Good day to you all. Please read and comment this epi ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 20
Good day to you all. Please read and comment this epi ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 20
இன்னுமா புரிஞ்சுருக்காது நிலாவுக்கு. அவன் தான் repeat mode-ல hug பண்ணிக்கிட்டானே அவளைமயூ... வருக,வருகதங்கள் வரவு நல்வரவாகுக
ஒருவழியாக ஜீவாவுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சி, நிலா அவனை லவ் பண்றது. அடுத்து அவனோட காதல் இவளுக்கு எப்போ தெரியவரும்.
இவங்க காதலுக்கு மயூ தடை சொல்லாம இருப்பாளா?