ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 24

Advertisement

ஐயோ இந்த வெண்ணிலாவை என்னன்னு சொல்லறது. Atleast அந்த அறிவுகெட்ட அப்பனை விட்டே தகவல் சொல்ல சொல்ல வேண்டியது தானே. ஒரு வீடியோ call presence-சாவது இருந்துருக்குமே வித்யாவுக்கு.

இப்பையும் ஒன்னும் நஷ்டமில்லை.
Serial-ல வர மாதிரி கல்யாணத்தை இன்னொரு முறை பண்ணிட வேண்டியது தான்.
வளரு நீ விடும்மா, இந்த மாமியாரும் மருமகளும் mega-serial ஹீரோயின் மாதிரி ideal-லாவே தான் யோசிப்பாங்க செயல்படுவாங்க.

நீ தான் எதார்த்தம் உணர்ந்த 'என்னினம்'.
வெண்ணிலா பாவம், அவ ஒண்ணு நினைச்சு பண்ணினா, வேற ரிசல்ட் ஆகிடுச்சு!
 
அப்பன் ஒரு லூசு
மக அதுக்கும் மேல
கடைஞ்சு எடுத்த மடசம்பிராணி
அம்மா வோட ஜீன் இருக்கும் போது அப்பா வோட ஜீனும் கொஞ்சம் இருக்க தானே செய்யும்!
 
💞💞 மயூவை விட்டுட்டு கல்யாணம் பண்ணதால சந்தோசமா ஆரம்பிக்க வேண்டிய வாழ்வு சங்கடத்துல ஆரம்பிக்குதே. லூசு அருண் கிணத்துல குதித்தான்னு அவசர கல்யாணம் பண்ணி வச்சாச்சு. மயூ ஒன்னும் சொல்ல மாட்டனாலும் மனசு வருத்தம் இருக்க தானே செய்யும்.
மயூ எல்லாத்தையும் தாங்குவா!
 
பனும் பொண்ணும் தான் லூசு மாதிரி பண்ணுறாங்கன்னா ஜீவாவும் அவனோட காதலுக்காக மயூவோட கனவை உடைச்சுட்டான் ..... 😡😡😡😡

அவளோட உதவாக்கரை அப்பாவுக்காக அவ தியாகம் பண்ண தயாரா இருக்கா ஆனா இவனுக்காகவே வாழ்ந்த அம்மாவை விட்டுக் குடுத்துட்டான் 🥶🥶🥶🥶🥶

வளர்மதி 👌👌👌 சூப்பரா கேட்டா அப்பாவையும் பொண்ணையும்..... 🤭🤭🤭
நிலா அப்பாவை மட்டும் யோசிக்கலை, மயூவுக்கும் தான் யோசிச்சா!
 
இவ அப்பனெல்லாம் சாக தகுதியான ஆள் தான். ஆனால் வாழ்க்கை முழுவதும் மகனிற்காய் தவ வாழ்வு வாழும் மயூவின் மனது எத்தனை வருத்தப்படும்.
அருணும் ஒரு நாள் உணருவார்!
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
ஏன் பா மருமகனுங்களா... அதான் உங்க மாமனார் போய் கிணத்துல விழுந்தாரு இல்ல விட்டது தொல்லை என்று விட வேண்டியது தானே 😟😟😟😟

அவர் இருந்து என்னத்துக்கு 😕😕 பூமிக்கும் அவரோட குடும்பத்துக்கு பாரமாக 😡😡😤😤😠😠

வெண்ணிலா....நீ அந்த குடும்பத்தில் அதி புத்திசாலி என்று நினைச்சேன் 😮😮 ஆனால் அடி முட்டாள் நீ 😠😠😠

வளர்மதிக்கு வெகுமதி 💯💯💯

வித்யாவின் கஷ்டம் ஓய்ந்த பாடில்லை 😥😥😥 அவளின் ஒரே கனவும் கனவாக போச்சு 😮😮😮
ஆனைக்கும் அடி சறுக்கும், நிலாவுக்கு சறுக்காதா!!
 

Advertisement

Advertisement

Back
Top