மயூவை விட்டுட்டு கல்யாணம் பண்ணதால சந்தோசமா ஆரம்பிக்க வேண்டிய வாழ்வு சங்கடத்துல ஆரம்பிக்குதே. லூசு அருண் கிணத்துல குதித்தான்னு அவசர கல்யாணம் பண்ணி வச்சாச்சு. மயூ ஒன்னும் சொல்ல மாட்டனாலும் மனசு வருத்தம் இருக்க தானே செய்யும்.
அவளோட கேடு கெட்ட அப்பனுக்காக அவ ஜீவாவ விட்டுட்டு போக தயாரான பிறகு ஜீவா ஏன் போராடணும்
கணவனை இழந்து உறவுகளும் கை விட்டு தனி ஒரு மனுஷியா தன் மகனுக்காக எவ்வளவு கஷ்டம் அவமானங்களை கடந்து வந்த மயூவ விட்டு கொடுத்திருக்க கூடாது
அருண் மாதிரி ஜென்மங்கள் திருந்தாததுக்கு வெண்ணிலா மாதிரி ஆட்கள் தான் காரணம் என் வீட்டு ஆட்கள் என்ன தப்பு செஞ்சாலும் பாசம் என்கிற பெயரில் தப்புக்கு துணை போவேன் என்று சொல்றவங்களால் தான் அவங்க ஆடுறானுங்க
வெண்ணிலா குடும்பத்தில் வளர் ஒருத்திக்காவது மனசாட்சி இருக்குதே
oru call panni mayu kita nadantha solli video call mayu merg parthirunthalum ivvalavu feel panna thevai ilaiye mayu purinjirupa le merg mudinchu vantha call munnadiye vanthurukalam
ஐயோ இந்த வெண்ணிலாவை என்னன்னு சொல்லறது. Atleast அந்த அறிவுகெட்ட அப்பனை விட்டே தகவல் சொல்ல சொல்ல வேண்டியது தானே. ஒரு வீடியோ call presence-சாவது இருந்துருக்குமே வித்யாவுக்கு.
இப்பையும் ஒன்னும் நஷ்டமில்லை.
Serial-ல வர மாதிரி கல்யாணத்தை இன்னொரு முறை பண்ணிட வேண்டியது தான்.
வளரு நீ விடும்மா, இந்த மாமியாரும் மருமகளும் mega-serial ஹீரோயின் மாதிரி ideal-லாவே தான் யோசிப்பாங்க செயல்படுவாங்க.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.