ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 25

Advertisement

வித்யா ஆசை நிராசையானதுல எனக்கு ரொம்பவும் வருத்தம்.
ஆனாலும் கதை நடைக்கு இதுதான் சாத்தியம்னு மனசை தேத்திக்கிட்டேன். 🥺🥺🥺🥺🥺

இன்னைக்கு எங்க பக்கத்து வீட்டுல ஒரு யையன் இறந்துட்டான். ஒரு 34 வயசு இருக்கும். 8,2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள். இப்போ தான் அந்த பையனை வீட்டுக்கு எடுத்து வந்து இருக்காங்க. அதை பார்த்துட்டு இந்த கதையை படிக்கும்போது ஜீவா சின்ன வயசு ஞாபகம் வருது.
 
💞💞 பதட்டத்தில் சொல்ல முடியாம இருந்திருக்கலாம். இங்கே வந்த உடனே சொல்லி இருக்கலாமே. அவங்க வீட்டுல இருந்து வந்து மன்னிப்பு கேட்டு மயூ கிட்ட சொல்லனுமா? இதுக்கு என் சார்பாக ஒன்னு கொடுங்க மயூம்மா. மத்ததுக்கு எல்லாம் அம்மா வேணும். இதை சொல்ல மாட்டானா?

வசந்தா இப்போ என்ன திருப்பி சொல்ல போறாங்க. வினய் என்ன இழுத்து வச்சான்? 🤔🤔
 
Last edited:
கடைசி வரி ஒன்னுமே புரியலியே 🤔
ஏம்மா ஆத்தரே! நீங்க புழியற முறுக்குக்கு(twist) இன்னும் எவ்வளவு சுத்து மிச்சமிருக்கு 🙏🙏🙏🙏 எண்ணி முடியலை..

வித்யா இப்படி தான் இருப்பா. ஜீவா நிலாகிட்ட வித்யாவுக்கு உண்மை தெரியறதை சொன்ன விதம் ரொம்ப அழகா இருந்துது.

வித்யா அதே வேகத்தோட ஒரு அறையை அருணுக்கும் விட்டுருக்கலாம். ஒருவேளை அது தான் நடந்துருக்குமோ.
அப்படி எல்லாம் இல்லீங்க, நீங்க நினைக்கிற அளவுக்கு!! வடிவேல் empty பாக்கெட்டை காண்பிப்பது போல தான்!
 

Advertisement

Advertisement

Back
Top