டியர்.... உங்க ஹீரோ கேடியாக இல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யபடனும்இவன் கிட்ட மாட்டிட்டு எங்க பொண்ணு என்ன பாடுபடப் போறாளோ
![]()
![Rolling on the floor laughing :rofl: 🤣](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f923.png)

பார்த்தே ஆளை கரைச்சுபுட்டா....
![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f92d.png)

எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான்.....
![Zany face :zany_face: 🤪](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f92a.png)

இனி தான் தெரியும் யாரு பாவம்ன்னு....
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f602.png)
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f602.png)
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f602.png)
டியர்.... உங்க ஹீரோ கேடியாக இல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யபடனும்இவன் கிட்ட மாட்டிட்டு எங்க பொண்ணு என்ன பாடுபடப் போறாளோ
![]()
அருமையான பதிவு
ஏதே!!! கண்ணுக்கு அம்புடலையாஆத்தாடி இந்த தம்பிரான் நிசமாலுமே விச செடி தான்டோய்
வள்ளி.....உம்மக் கிட்ட காத கொடுத்தா வாயையும் சேர்த்து புடுங்கிப் புடுவேன்னு தெரிஞ்சு எடுத்தாரு பாரு எங்க அண்ணாச்சி ஓட்டம்![]()
தம்பிரான் என்ன ஒரு வில்லத்தனம்
பெருசு சிறுசு இரண்டு பேரையும் வள்ளி கிட்ட மாட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டியே
அம்மா பேச்சை தட்டாத பிள்ளை![]()
![]()
ஆனால் அம்மாவுக்கு தெரியாமல் தோட்டத்தில் வீடு கட்டுற வேலைய ஆரம்பிக்க போறியே
அதையும் பெருசுவோட வேலை என்று சொல்லி எஸ்கேப் ஆகிடுவோனோ
ஏம்மா உன் பெரிய பையனுக்கு ராணி மாதிரி பொண்ணு கிடைப்பான்னா அவ கிடைக்கிற வரை சின்ன மகன் கல்யாணத்தை தள்ளி வைக்க வேண்டிய தான![]()
![]()
![]()
![]()
போதும் பொண்ணு இந்த கூட்டத்தை சமாளிச்சிடுவாளா![]()
அருமையான மாப்பிள்ளைகள் வள்ளிக்கு. இப்போவே தலையை சுத்தி தெருவில் நிப்பாட்டிட்டாங்க![]()
இந்த அம்மா அழகான
புள்ளைய பாத்து பேரனுக்கே
கல்யாணம் பண்ணிட்டு
அப்புறம் தம்பிக்கு பாக்கும்
நம்புவோம்
thank uதம்பிரான் பெரிய கேடியா இருப்பான் போல.......
பாவம் பெருசும் சிறுசும் தான் அதிர்ச்சி ஆகி நிக்குறாங்க.......
எப்படி கோர்த்து விட்டுட்டு போறான் அவன் அம்மாகிட்ட....
சூப்பர் அப்டேட்....![]()