Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் -5

Advertisement

டியர்.... உங்க ஹீரோ கேடியாக இல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யபடனும் 😧😧😧 இவன் கிட்ட மாட்டிட்டு எங்க பொண்ணு என்ன பாடுபடப் போறாளோ 🥺🥺🥺🥺
🤣🤣🤣🤣🤣 உங்க பொண்ணு மட்டும் என்னவாம் எப்படி பார்வையால ஆளை எடை போடுறா....
பார்த்தே ஆளை கரைச்சுபுட்டா.... 🤭🤭🤭
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான்..... 🤪🤪🤪
இனி தான் தெரியும் யாரு பாவம்ன்னு.... 😂😂😂
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஏதே!!! கண்ணுக்கு அம்புடலையா 🙄🙄🙄🙄 ஆத்தாடி இந்த தம்பிரான் நிசமாலுமே விச செடி தான்டோய் 😧😧😧😧

வள்ளி.....உம்மக் கிட்ட காத கொடுத்தா வாயையும் சேர்த்து புடுங்கிப் புடுவேன்னு தெரிஞ்சு எடுத்தாரு பாரு எங்க அண்ணாச்சி ஓட்டம் 😀😀😃😃
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love:
 
🤗🤗🤗 தம்பிரான் என்ன ஒரு வில்லத்தனம் 🤣🤣🤣🤣🤣🤣
பெருசு சிறுசு இரண்டு பேரையும் வள்ளி கிட்ட மாட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டியே 😄😄😝😝😝😝😝😝

அம்மா பேச்சை தட்டாத பிள்ளை 😍 😍 😍 ஆனால் அம்மாவுக்கு தெரியாமல் தோட்டத்தில் வீடு கட்டுற வேலைய ஆரம்பிக்க போறியே 🙂🙂🙂🙂🙂 அதையும் பெருசுவோட வேலை என்று சொல்லி எஸ்கேப் ஆகிடுவோனோ 😆😆😆😆😆😆😆

ஏம்மா உன் பெரிய பையனுக்கு ராணி மாதிரி பொண்ணு கிடைப்பான்னா அவ கிடைக்கிற வரை சின்ன மகன் கல்யாணத்தை தள்ளி வைக்க வேண்டிய தான 😡 😡 😡 😡 😡


போதும் பொண்ணு இந்த கூட்டத்தை சமாளிச்சிடுவாளா 🧐🧐🧐🧐🧐🧐
:love::love::love::love::love:
 
இந்த அம்மா அழகான
புள்ளைய பாத்து பேரனுக்கே
கல்யாணம் பண்ணிட்டு
அப்புறம் தம்பிக்கு பாக்கும்
நம்புவோம்
:love::love::love:
 
தம்பிரான் பெரிய கேடியா இருப்பான் போல....... 🤓🤓🤓🤓
பாவம் பெருசும் சிறுசும் தான் அதிர்ச்சி ஆகி நிக்குறாங்க.......🤣🤣🤣🤣🤣
எப்படி கோர்த்து விட்டுட்டு போறான் அவன் அம்மாகிட்ட....


சூப்பர் அப்டேட்.... 🥰🥰🥰🥰
thank u :love:
 
டியர்.... உங்க ஹீரோ கேடியாக இல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யபடனும் 😧😧😧 இவன் கிட்ட மாட்டிட்டு எங்க பொண்ணு என்ன பாடுபடப் போறாளோ 🥺🥺🥺🥺
:oops::oops::oops::oops::oops::oops::oops:
 
Top