உங்க பொண்ணு மட்டும் என்னவாம் எப்படி பார்வையால ஆளை எடை போடுறா....டியர்.... உங்க ஹீரோ கேடியாக இல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யபடனும் இவன் கிட்ட மாட்டிட்டு எங்க பொண்ணு என்ன பாடுபடப் போறாளோ
பார்த்தே ஆளை கரைச்சுபுட்டா....
எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான்.....
இனி தான் தெரியும் யாரு பாவம்ன்னு....